• Sun. Oct 1st, 2023

Month: February 2022

  • Home
  • குருசாமிபுரத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்!

குருசாமிபுரத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்!

கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குருசாமிபுரம், EB காலணியில் உள்ள மண் சாலையை பேவர் பிளாக் சாலையாக மாற்ற இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி…

சுரண்டையில் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்!

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சியாக இருந்து தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் நகர்மன்ற தேர்தல் என்பதால் திமுக தலைமை கழகம் அறிவித்த 27 வேட்பாளர்கள் இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத்தின் முன்பு வேட்புமனுவை வைத்து ஆசீர்வாதம் பெற்று தேர்தல்…

மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்த நிறைமாத கர்ப்பிணி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின், கடைசி நாளான இன்று மதுரை மாநகராட்சியில் உள்ள மண்டல அலுவலகங்களில் திமுக,அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் மும்மரமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில்…

ராஜபாளையத்தில் வெறி கொண்ட தெரு நாய்கள்

ராஜபாளையத்தில் தெரு நாய்கள் அட்டகாசம்.நாய்கள் கடித்து 8 பேர் மற்றும் 4 மாடுகள் படுகாயம்! அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெரு நாய்கள் பெருகிவிட்டதால் நாய்கள் கடித்து 8 பேர் உள்பட 4 மாடுகள் காயமடைந்த நிலையில்…

பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகிய மூன்றாவது நபர்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும் அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் கண்மணி…

தேசத்தின் நான்காவது தூண் மீடியா துறையில் நீங்கள் பணியாற்றலாம்…

உங்களின் விருப்பம் மற்றும் துறைசார்ந்த படிப்பு / அனுபவத்தை முன்னிறுத்தி நீங்களும் “தாழை நியூஸ் & மீடியா நிறுவனத்தின் அரசியல் டுடே வில்” இணையலாம். உள்ளடக்க எழுத்தாளர் (Content Writer) நிருபர் (Reporter) பத்திரிகையாளர் (Journalist) காட்சி ஆசிரியர் (Visual Editor)…

வந்தா ராஜாவாதான் வருவேன்…வேட்புமனு தாக்கல் செயய் வந்த வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கலுக்கு வேட்பாளர்களாலும், அவர்களது ஆதரவாளர்களாலும் ஒன்று சேர்ந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த பரபரப்புக்கு இடையே ராஜா வேடம் அணிந்த…

ராகுல் காந்தி கண் முன்னே பாஜக ஆட்சி அமைக்கும் : அண்ணாமலை சவால்

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திதார். அப்போது, புரிதல் இல்லாத கட்சிகள், ஆளும்கட்சியினர் தொடர்ச்சியாக பொய்களை பரப்பி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நீட் விலக்கு சட்ட மசோதா ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்று மாநில அரசுக்கு தெரியப்…

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 525 யானைகள் பலி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 525 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறையின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 2007-ல் 125 யானைகளும், 2018-ல் 84, 2019-ல் 108, 2020-ல் 110, 2021-ல் 98 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆபத்தான நிலையில் யானைகள் இறப்புகள் ஏற்பட்டிருப்பினும்,…

கார் உற்பத்தியில் கவனம் செலுத்தும் இலங்கை

இலங்கையில் கார் உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.எதிர்காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமா இல்லையா என்பதை தெரிந்துக்…