சன் பாத் எடுங்க …உடல் ஜம்முனு ஆகிடும்
அதிகாலையில் விழிப்பது உடலுக்கு நல்லது என தெரிந்தும் பலர் அகை கடைப்பிடிப்பதில்லை. எழுந்ததும் பெட் காபி, திரும்பவும் ஒரு குட்டி தூக்கம் என்று அன்றாட வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள்.சூரியன் சுட்டெரிக்கும் நேரத்தில் தான் காபியே பருகும் சிலருக்கு இந்த தகவல்.தினசரி காலையில்…
மெட்ரோ நாயகனின் வெள்ளை மனசு..!
நேபாளத்தில் பிப்ரவரி 2 ஆவது வாரம் நடக்கவிருக்கும் யூத் கேம்ப் என்னும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 சிலம்ப வீரர்கள் பங்கேற்க தேவையான செலவுகளை மெட்ரோ படத்தின் புகழ் நடிகரான ஷிரிஷ் ஏற்றுள்ளார். மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷின்…
பப்ஜி மதன் மனைவியிடம் பேரம் பேசிய அதிகாரி சஸ்பெண்ட்
சிறையில் உள்ள யூடியூப்பர் பப்ஜி மதனுக்கு, சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவியிடம் பேரம் பேசிய சிறைத்துறை சஸ்பெண்ட்.தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர் பப்ஜி மதன். ஆன்லைன் விளையாட்டின் போது சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை…
சந்தாதாரர்களை இழந்த மெட்டா வெர்ஸ்ன்!
ஒரு நாளைக்கு சரியாக 10 லட்சம் சந்தாதாரர்களை மெட்டா வெர்ஸ் நிறுவனம் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் நிறுவனமானது, அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா வெர்ஸ் என மாற்றியபின் 4வது காலாண்டில் குறைந்த அளவிலேயே சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
திருப்பதி கோவிலின் நகலை கட்டுதாம் அபுதாபி… அடேங்கப்பா!..
முதல் பாரம்பரிய இந்து கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கோவில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. 2023ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபியில் சுமார் ரூ.888 கோடி செலவில் கோயில்…
சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேக அலங்காரம்!
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தியநாதசுவாமி கோவிலில், திருக்கார்த்திகையினை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
எம்.ஜி.ஆர். வேடத்தில் கமல் வேட்பாளர்!..
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பல சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் கூட மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் வார்டு பகுதிக்கு…
கணவனை ஏலம் விட்ட பெண்!
ஒவ்வொரு வீட்டிலும் கணவன், மனைவி இடையே சண்டை வரவது இயல்பு தான். வாய் வார்த்தை தாண்டி, சில சமயங்களில் கைகலப்பு கூட நடைபெறும். பாத்திரங்கள், பூரி கட்டைகள் எல்லாம் பறக்கும். என்னதான் அடிக்கடி சண்டை வந்தாலும், இறுதியாக யாராவது ஒருவர் சமாதானம்…
இவர் தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? வெளுத்து வாங்கிய ஜெய் பீம் சந்துரு
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ…
சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதியதெல்லாம் மாஸ்டர் பிளானா ?
பிரிட்டிஷ் அரசுக்கு அவர் எழுதிய மன்னிப்பு கடிதத்தை மாஸ்டர் பிளான் என்று சொல்கிறீர்கள் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா சாடியுள்ளார். நடப்பு நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம்…