படித்ததில் பிடித்தது..
• விஞ்ஞானிகளுக்கு முன்பாக 10 நிமிடம் உட்காருங்கள்.உங்கள் சொந்த அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள். • நல்ல ஆசிரியர்களுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள்.மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள். • ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன்…
குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று. பொருள் (மு.வ): ஒருவர் முன் செய்த நன்மையை மறப்பது அறம் அன்று. அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும்.
மெரினா தொறந்தாச்சு..மக்களுக்கும் குஷியாச்சு
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்குச் செல்லவும் தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா…
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
2022-23 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்டாகும். இன்று காலை 11…
மதுரை முதல் ஆண்டிபட்டி வரை விரைவு ரயில் சேவை தொடங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
மதுரையில் இருந்து போடி வரையிலான 90 கிலோ மீட்டர் ரயில் சேவை 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வந்தது. மந்தமாக நடந்து வந்த இந்த பணி மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி ரூபாய் 450…
குன்னூரில் இளைஞரை காட்டெருமை தாக்கும் நேரடி காட்சிகள்!…
நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவா வயது ( 30 ) இவரை அப்பகுதியில் வந்த காட்டு எருமை ஒன்று திடீரென தாக்கியதால், நிலை குலைந்து போய் மயங்கி விழுந்தார். சிறு காயங்களுடன் குன்னூர்…