திருத்தப்பட்ட தி கிரேட் இண்டியன் படத்தலைப்பு
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்தஇந்தப் படம் 2021 ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி…
கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் துவக்க விழா
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, தேனீக்கள் மாற்றுத்திறனாளிகளின் அறக்கட்டளை மற்றும் வின்னர் ஸ்போர்ட்ஸ் இணைந்து கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கானசுயதொழில் துவக்க விழா நடைபெற்றது. தேனி மாவட்டம் கூடலூரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் ஆசிரியர் பாண்டி தலைமை வகித்தார். செயலாளர் அழகேசன், பொருளாளர் பாண்டி…
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா. ஆண்டிபட்டியில் கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் ,அவரின் 263 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு ஆண்டிபட்டியில் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மாலை கோவில் வளாகத்தில் கட்டபொம்மனின் முழு உருவப்படம்…
கர்ப்பிணியிடம் அரசு டாக்டர் வசூல் வேட்டை: பணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்ட கலெக்டர்!
‘கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்’ என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு…
சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை
புளியங்குடியில் சோலார் மின் விளக்குகளை திருடிய ஊர் நாட்டாமை கைது. தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதிகள் சோலார் மற்றும் சோலார் மின் கம்பம் திருட்டு போனது சம்பந்தமாக புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார்சிங் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…
நூற்பாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது.இந்த நூற்பாலையில் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்றும் விருப்ப ஓய்வு,பணிக்கொடை வருங்கால வைப்பு நிதி ஆகியவையும் அவர்களுக்கு…
தென்காசியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்
தென்காசியில் 15 வயது முதல் 18 வயதுள்ள இளம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் 42 பள்ளிகளில் 16972 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக 18 வயது மேற்பட்டவர்ளுக்கு தட்டுப்பூசி செலுத்தப்பட்டது.…
குடிபோதையில் குளத்தில் மூழ்கி சின்ன நாட்டாமை பலி!
தென்காசி மாவட்டம் புளியங்குடி ரெங்க கருப்பன் தெருவைச் சார்ந்தவர் மாடசாமி மகன் குருசாமி (33) இவர் சின்ன நாட்டாமையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு புளியங்குடி பஸ் நிலையம் அருகே உள்ள நாராயணபேரி குளத்தின் அருகே சென்ற…
அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இதில் 2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்த சிறுவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 15 -18 வயதுக்குட்பட்டோர்…
கன்னட மக்களின் கனவு நாயகன் ராஜ்குமார் பிறந்த வீடு நினைவு இல்லமாக மாற்றம்
கர்நாடக மாநிலம் காஜனூரில் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த பூர்வீக வீடு உள்ளது. சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள கிராம மக்கள், உறவினர்களுடன் கலந்துரையாடினார். இதனை…