• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Mohamed Ismail Sathikbasha

  • Home
  • உத்தமபாளையத்தில் தமுமுகவின் 32 ஆம் ஆண்டு விழா!

உத்தமபாளையத்தில் தமுமுகவின் 32 ஆம் ஆண்டு விழா!

தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் நகர தமுமுக சார்பாக தமுமுகவின் 32 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு 1-9-2026 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணியளவில் உத்தமபாளையம் பைபாஸ் அருகில் நகர தலைவர் முகமது அசாருதீன் தலைமையில் கழக கொடி ஏற்றும்…

த. வெ.க நிர்வாகியுடன் வந்தால் முக்கியத்துவம் கொடுக்கும் உத்தமபாளையம் பேரூராட்சி !

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பணி செய்யும் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் யார் வந்து மனு கொடுக்க வந்தாலும் எந்த ஒரு தகவலும் கேட்காமல் காக்க வைக்கும் அவல நிலை இன்று ஒரு பெண் முதியவர்…

“உத்தமபாளையத்தில் தொடர் விபத்துகளை தடுக்க புதிய புறவழிச்சாலை”..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புதுப்பட்டி பகுதியில் தொடர்ந்து கடுமையான விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த விபத்துகளால் பல உயிர்கள் பலியாவதும், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழலும் நிலவி வருகிறது. இப்பிரச்சினைக்கு உடனடி…

மாநில அளவிலான சிலம்பப் போட்டி..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் உள்ள பி.எஸ் முத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் மற்றும் வீரமங்கை வேலு நாச்சியார் சிலம்ப கலைக்கூடம் & அகாடமி இணைந்து நடத்தும்…

சட்டவிரோத பைப்லைன் ஆற்று நீர் திருட்டு மோசடி”…

​தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள ஓடை பாலத்தின் அடியிலும் ஓடை பகுதிகளிலும், எவ்வித அரசு அனுமதியும் இன்றி இரவோடு இரவாக மறைமுகமாக பிவிசி பைப்லைன்கள் அமைக்கப்பட்டு ஆற்றுத் தண்ணீர் திருடப்படுவதாக சமூக ஆர்வலர்களும் அப்பகுதி விவசாயிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.​…

சின்னமனூரில் “மரம் நடுவோம்! பூமியை காப்போம்!” விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா!

தேனி மாவட்டம் சின்னமனூர் நகரம்,மின்நகர் அருகில் அமைந்துள்ள சங்கிலி தேவன் குளம் பகுதியில் ‘வீ தி லீடர்’ (WE THE LEADERS) – (மாறுவோம் மாற்றுவோம்) சார்பில் “மரம் நடுவோம்! பூமியை காப்போம்!” என்னும் பசுமை விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா…

​கூடலூரில் செப்டம்பர் 14, 15 விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்!

​​தேனி தெற்கு மாவட்டம், கூடலூர் இந்து முன்னணி சார்பாக வரும் செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 32-ஆம் ஆண்டு ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.​ இவ்விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கூடலூரில் நடைபெற்றது.…

தெருநாய்கள் தொல்லையால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்…

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம், எரசை காளியம்மன் கோவில் தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அங்கன்வாடி மையத்தில் படித்துவிட்டு வீடு திரும்பிய 4 வயது சிறுவன் கவியரசன் மற்றும் 3 வயது சிறுமி தர்ஷினி ஆகிய இருவரை வெறிநாய் ஒன்று…

“​சுற்றுச்சூழல் காக்கும் மரபுவழி உழைப்பு” சின்னமனூரில் களிமண் விநாயகர் சிலைகள் தீவிர தயாரிப்பு!

​தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை தொடர்ந்து, அப்பகுதிவாழ் பக்தர்கள் விநாயகர் சிலைகளை முறைப்படி எடுத்து சென்று, இரண்டு நாட்கள் தெருக்களில் பந்தலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து…

சின்னமனூர் சாமிகுளம் தெருவில் நள்ளிரவு அராஜகம்!

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு சாமிகுளம் தெருவில் நேற்று நள்ளிரவு மது பிரியர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மது போதையில் தெருவில் பாட்டில்களை உடைத்தும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில்…