தேனி அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் கொண்டாட்டம்
தேனி அருகே சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்திற்காக வீர முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் 263 ஆம் ஆண்டு…
இலவச வீட்டு மனை பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி தலித் நில உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் அரப்படித் தேவன்பட்டி காலனியைச் சேர்ந்த சுமார் 30 குடும்பங்கள்…
“சீரமைப்போம் தமிழகத்தை” போஸ்டர் பிரச்சாரத்தில் இறங்கிய கமல்ஹாசன்
கமல்ஹாசன் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க புதிய யுக்திகளுடன் களம் இறங்கியுள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்கிற கோஷத்துடன் கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நாளில் இருந்து செயல்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அச்சிடும் அனைத்து போஸ்டர்களிலும் சீரமைப்போம் தமிழகத்தை என்கிற வாசகம்…
மோகன்லால் மொட்டைதலையுடன் நடிக்கும் 3D படம்
பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா’ஸ் ட்ரெஷர்’ என்கிற படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் மாறியுள்ளார் மோகன்லால். இந்தப்படம் 3டியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப்படத்தின் முதல் பார்வை விளம்பரபோஸ்டரை பார்த்த மோகன்லால் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமா…
திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம் – சீமான்
‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சீமான். இதுதொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள சீமான், தமிழ்ந்தேசிய வடகாவியமானர் தமட சாட்டை அரை முருகன் மீது அரசியல். காழ்ப்புணர்ச்சி…
வந்தாங்க. .பார்த்தாங்க.. போயிட்டாங்க : அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்ற பின்பு இதுவரை மத்திய அரசின் நிதி வழங்கவில்லை எனவும் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நல்ல உதவி…
நான் அப்படி தான் பேசுவேன் வேணும்னா பாய்காட் பண்ணுங்க – அண்ணாமலை ஆவேசம்
நாகர்கோயிலில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆத்திரத்தோடு பேசியதால், அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் என்று பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில்…
கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா
ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது.இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும்…
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நேர்காணல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணலை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் நடத்தினார். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செங்கோட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சி மற்றும் புளியங்குடி நகராட்சி, வாசு ஒன்றியம் சிவகிரி மற்றும் ராயகிரி பேராட்சி…
மதமாற்றம் செய்வதாக கூறி தலித் குடும்பத்தை வீடு புகுந்து தாக்கிய மதவெறி கும்பல்
கிச்சனில் கொதித்து கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து, கணவன் கண்ணெதிரே, மனைவியின் மீது ஊற்றிவிட்டனர் கொடூரர்கள்.. அது மட்டுமல்ல, அந்த சாம்பார் சட்டியாலேயே மனைவியை போட்டு தாறுமாறாக தாக்கியும் உள்ளனர்.. இதற்கான காரணம் என்னன்னு பாருங்க..! நாடு முழுவதும் சமீப…