• Thu. Mar 28th, 2024

Month: October 2021

  • Home
  • தமிழகத்தில் இன்று 7வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்…

தமிழகத்தில் இன்று 7வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை 6 முறை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் முதல்…

குறள் 33:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல். பொருள் (மு.வ):செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து…

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் தற்போது பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தாய்லாந்தின் பூசனனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-14 என்ற…

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை…

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வு பணிகள் மற்றும்…

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம் – குஜராத் அரசு

குஜராத்தின் 9 பெருநகரங்களில் பிச்சை எடுப்போர் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் திட்டம் ஒன்றை மாநில அரசு வகுத்துள்ளது. முதற்கட்டமாக இது வதோதராவில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, பிச்சை எடுப்போர் மற்றும் ஆதரவற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள்…

இமாசல பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் 426 பேருக்கு கொரோனா…

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள வகுபபுகள் செயல்பட உள்ளது. இமாசல பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் 27ந்தேதி பள்ளி கூடங்கள்…

விவசாயிகளின் போராட்டக்களத்தில் இருந்து தடுப்பு வேலிகள் அகற்றம்…

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் போன்ற…

*டி 20 – உலக கோப்பை கிரிக்கெட் – வெற்றியை தொடரும் பாகிஸ்தான்*

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின், கேப்டன் முகமது நபி, குல்பதின்…

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை…

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முகவர்களிடமிருந்த கணக்கில் வராத 1,83,900 பணம், போலி அரசு முத்திரைகள் பறிமுதல். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு அரசு அலுவலங்களில் அதிகளவில் லஞ்சபணம் கைமாற்றம்…

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவான கேரள வாலிபரை போலீசார் கைது…

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த 19 வயது கல்லூரி மாணவி ஆதிரா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவான கேரள வாலிபரை கன்னியாகுமரி மாவட்ட தனி போலீஸ் படையினர் பஞ்சாப் மாநிலம்…