• Sat. Sep 23rd, 2023

Month: October 2021

  • Home
  • முஸ்லிம்கள் மீது தாக்குதல் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்பாட்டம்…

முஸ்லிம்கள் மீது தாக்குதல் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்பாட்டம்…

திரிபுராவில் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திரிபுராவில் முஸ்லீம்கள் மீது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுவரும் தொடர்தாக்குதல்களை கண்டித்தும், வன்முறைக்கு துணை போகும் திரிபுரா மாநில பாஜக அரசை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர்…

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 18,000 காவலர்கள் குவிப்பு…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,…

மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த கணவன் – சந்தேகத்தால் ஏற்ப்பட்ட விளைவு…

குருந்தங்குடியில் மனைவி மீது கணவருக்கு சந்தேகம் விளைவு இன்று மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சுகந்தி என்னும் சாந்தா என்பவருக்கும் திருமணமாகி ஒரு…

தொடர்மழையால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து…

பொது அறிவு வினா விடை

தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?விடை : 1935 உலகில் உயரமான விலங்கு எது?விடை : ஒட்டகச்சிவிங்கி இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?விடை : 1935 4.உலகிலேயே மிகச் சிறிய அரசு எது?விடை : வத்திக்கான் ஐ.நா.சபை எந்த ஆண்டு…

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது: அன்னதானம் மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய சேகர் பாபு…

மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயில் அன்னதானக் கூடத்தில் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த மக்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் உணவருந்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில்…

யார் எப்படி போனால்.. எனக்கு என்ன நான் ஜாலி – நித்தியானந்தா

நித்தியானந்தா பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல.. என்ற பாணியில் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னை லைம் லைட் வெளிச்சத்தில் வைத்திருப்பார். அவர் மிகவும் சீரியஸான விஷயங்கள் செய்தால் கூட அதை கலாய்க்க நமது மக்களும், மீம்ஸ் தயாரிப்பாளர்களும் எப்போதுமே தாயார்…

ராமநாதபுரத்தில், திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அல்மஸ்ஜிதுல்ஃபலாஹ் பள்ளிவாசல் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமைவகித்து கண்டன உரையாற்றினார். உடன் நகர தலைவர் ரஜபுல்லாகான்…

சசிகலா பசும்பொன் வருகை : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா மற்றும் 59வது குருபூஜை விழா 28.10.2021ல் யாகசாலை பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். ஆன்மீக…

You missed