• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் கருப்பையா எம்.எல்.ஏ.,பார்வையிட்டு ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை பஸ் நிலையம் பின் புறம் உள்ளது. இந்த மருத்துவ மனை க்கு நேற்று காலை12.50 மணிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ.கருப்பையா வருகை தந்தார் அவரைத் தலைமை மருத்துவ அதிகாரி தன சேகரன் வரவேற்றார்.…

உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் பேட்டி ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான சந்தை பகுதி அமைந்துள்ளது.,இப்பகுதியில் காய்கறி சந்தை, பூ மார்க்கெட், நூலகம், வேளாண்மை அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்கின்றன., இந்நிலையில்…

கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாதாந்திர விவசாயிகள் கூட்டம்..,

உசிலம்பட்டி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த திட்ட பணிகள் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் சுமார் 110 கோடி மதிப்பீட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு சோதனை…

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு கில்லி சரத்குமார்..,

தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்த அவர், சுகாதார பராமரிப்பில் காணப்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க…

இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி இராமலிங்கபுரத்தில் இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்தன. திருப்பணி வேலைகள் முடிந்து நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சிறப்பு யாக…

மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள், நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை செயல் பட்டு வருகிறது இங்குதினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாக வந்து செல்கின்றனர் 500க்கும் மேற்பட்டோர்உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக தற்போதுநாய்க்கடி சிகிச்சைக்காக அதிகமானோர் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். வெளியில்…

ஆவின் அதிகாரிகளின் துணையோடு நடைபெறும் திருட்டு சம்பவம்..,

மதுரை மத்திய தொகுதியில் ஆவின் பால் முகவராக உள்ள இப்ராஹிம் என்ற நபர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது,சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில், ஆவின் பால் டிப்போ வைத்துள்ள முகவர்கள் கட்டிய பணத்தில் இருந்து கொண்டு வரப்படும்…

உசிலம்பட்டியில் 10 -ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 7-வது வார்டு நேதாஜி நகர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்- மகேஸ்வரி தம்பதியின் 3 வது பிறந்த மகன் அஸ்வின்., இந்நிலையில் லாரி டிரைவரான பாலமுருகனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் இவர்…

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இஷிதா ராட்டி திடீர் ஆய்வு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பல்வேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.…

மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட 3பேர் உயிரிழந்த சம்பவம்..!

ஆத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் கருப்பையா (41) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா (37)…