சோத்துப்பாறை அணையில் விதிமீறி தண்ணீர் திறப்பு? – பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்!
உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு..,
தனிச்சியத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..,
மதுரையில் சிகிச்சைக்காக சென்ற காவலரின் மனைவிக்கு பாலியல் தொல்லை?
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா பேட்டி!
தமிழகம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டவர்கள் அந்தந்த கட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து தேர்வு செய்து வருகின்றனர்.21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள்; 138 நகராட்சி தலைவர்கள், துணைத்…
சென்னையின் புதிய மேயராக தேர்வான பிரியாவுக்கு, அமைச்சர்கள் செங்கோல் வழங்கி சிறப்பித்தனர். சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜன் போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் . 28வயதான இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…
டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் நயன்தாரா. தற்போது, விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மீண்டும் தனி ஒருவன் பட டீமில் நயன்தாராவும் இணைய போகிறாராம். பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட…
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையான ஆடை அணிவதில்லை என்பதால் ஆடை கட்டுப்பாடு விதிகளை குறித்து கோவில்களின் முன், விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் கோவில்களில் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த…
ஸ்ரேயாவின் கணவர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வுக்கு திடீரென அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம்…
விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு நாடுகள் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், த்ரிஷா, பார்த்திபன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கவும், வேலை…
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி – பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 21 மேயர்கள் – துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள் – துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள் – துணை தலைவர்கள் என மொத்தம்…
தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளதால், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் விரக்தியடைந்து காணப்படுகின்றனர். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 33 பேரும் நேற்று…
தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..…
அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து பெரியக்குளத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் எந்த முடிவாயினும் நானே விளக்கமளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் பின்னடைவை சந்தித்தது. இருதலைமை…