• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

தமிழக காவல்துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 7-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. அரசு வெளியிட்ட வழிமுறைப்படி முதன் முறையாக தமிழ் மொழியில் தகுதித்தேர்வு நடைபெறும். சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வு அறிவிப்பு மார்ச் 8-ம் தேதி வெளியிடப்படவுள்ளது.