• Sat. Apr 27th, 2024

தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்…

Byகாயத்ரி

Mar 4, 2022

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி – பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 21 மேயர்கள் – துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள் – துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள் – துணை தலைவர்கள் என மொத்தம் 1,298 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *