• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமயபுரம் செல்லும் பக்தர்களுக்கு சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கிய சத்யா அகாடமி நிறுவனர்..,

ByS. SRIDHAR

Aug 9, 2026

ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக கீரனூர் வழியாக சமயபுரம் நோக்கி செல்கின்றனர்

இவர்களின் சோர்வை போக்கும் வகையில் குடிநீர் சிற்றுண்டி குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்களை சத்யா அகாடமி நிறுவனம் சத்யா கரிகாலன் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டது