• Sat. Nov 14th, 2026

Trending

நமது அரசியல் டுடே வார இதழ் 02.10.2026

உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at02102026 உலகம்…

மின்வெட்டு பிரச்சனை என திமுகவினர் பரப்புகிறார்கள் -அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..,

மதுரையில் பல்வேறு கண்மாய்களில் மொத்தமாக 25,000 பண விதைகள் நடும் நிகழ்ச்சியை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தியார்குண்டு கண்மாயில் கல்லூரி மாணவர்கள் உடன் இணைந்து பனை விதைகள் நடும்…

இரத்த புற்றுநோய் ஜென்சில் சிகிச்சை சில திறப்புகள் மூலம் மறுவாழ்வு அளிக்க முடியும்..,

மதுரை சிந்தாமணியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனையில் இரத்த புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரத்த புற்று நோயளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்த நோயாளிகளுக்கு வேலம்மாள் மருத்துவர்கள் பாராட்டி பதக்கம் சான்றிதழ் வழங்கினர். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்…

பௌர்ணமி சிறப்பு பூஜை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகில் சொக்கையா சாமி ஜீவசமாதியில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை யொட்டி மதியம் 12 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமி ஆகியோருக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகளுடன்…

ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத விண்ணகர பெருமாள் கோவில் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத விண்ணகர பெருமாள் கோவில் உள்ளது .இந்த கோவிலில் புரட்டாசி திருவிழா மற்றும் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதி விமர்சையாக நடைபெற்றன. அதனை தொடர்ந்து பல்வேறு…

இலவச கண் பரிசோதனை முகாம்..,

மதுரை மாவட்டபார்வை இழப்பு தடுப் புச் சங்கம் மற்றும் பாப்புரெட்டி நினை வு அறக்கட்டளை சார்பாக அ.தி.மு.க., முன்னாள் பேரூர் செயலாளர் பாப்புரெட்டி நினைவு தினத்தை முன்னிட்டுஇலவச கண் பரிசோதனை முகாம் வாடிப்பட்டி ஓய்வூதியர் சங்கவளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை…

பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (மமக) சார்பில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார்.…

63 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்..,

திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகரில் உள்ள சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1963 முதல் 2026 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவிகளின் ஒருங்கிணைந்த கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் முன்னாள் மாணவியும் விருதுநகர் மண்டல சரக்கு மற்றும் சேவை வரித்துறை…

காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்க தொடக்கவிழா..,

ஏற்கனவே ஒன்றும் முதல் ஐந்தாம் வகுப்புவரை முதலமைச்சர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு வழங்கி வந்த நிலையில் இந்த திட்டத்தை எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டு பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் என பெயர்…

அடுத்த மாதம் டாஸ்மாக் பார் டெண்டர் வருகிறது -கோவையில் அமைச்சர் விக்னேஷ் பேட்டி..,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கிட்டின் 377 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா கோவை சுந்தராபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மதுவிலக்கு மற்றும்…