• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

Trending

மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு ஒப்படைப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல் நிலையம் அருகே வள்ளியம்மாள் என்ற சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது., இவர் சிலவருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில்…

தர்காவிற்கு காய்கள் கொண்டு சென்றவரை போலீஸ் நிறுத்தி உள்ளதால் பரபரப்பு..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் அவுலியா தர்கா உள்ளது இந்த தர்காவில் தங்கி உள்ள அக்தர்கள் (பூசாரி)கள் ஏழு நாளுக்கு ஒரு முறை மாறுவது வழக்கம். இதன் தொடர்ச்சியாக இந்த வாரத்திற்கான முறைதாரர் அத்தார் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சமைத்து…

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது – ஆர்.பி.உதயகுமார்..,

தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து இந்த நான்கு மாத காலத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் திக்கு முக்காடிக்கொண்டு போய் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பிரச்சனை…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி மன்றம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த பகுதியின் பொதுமக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த…

தபால் அலுவலகங்களில் வயதான முதியவர்கள் அங்கும் இங்கும் அலைக்கழிப்பு..,

சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை தற்போது வரை கிடைக்காமல் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் தாலுகா அலுவலகங்களுக்கும் வயதான நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள தபால் அலுவலகத்திற்கு தினசரி காலை 100க்கும்…

தென்பழஞ்சியில் கல்குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்க கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமத்தில் ஏற்கனவே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் பழஞ்சியில் மேலும் புதிதாக கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளிப்பது தொடர்பாக பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வடபழஞ்சி தனியார் அரங்கத்தில்…

சோழவந்தான் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கூட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாடு தொழிற்சங்க பணியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூபாய் 624 சம்பளத்தை பெற்று தந்ததற்காக நன்றி தெரிவித்து பணியாளர்கள் கூட்டம் சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.…

மேலூர் நகராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் 05 நவீன அங்கன்வாடி மையங்கள் திறப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா IAS அவர்களின் தலைமையில், மேலூர் நகராட்சிக்குட்பட்டவார்டு எண் 04 – வெள்ளநாதன்பட்டி,வார்டு எண் 23 – தினசரி சந்தை சாலை,வார்டு எண்…

உசிலம்பட்டி நகராட்சியில் பொறியாளரை தாக்க முயன்றதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடத்தப்படவில்லை என்றும், இதனால் பொதுமக்களின் அடிப்படை பணிகளை கூட செய்ய முடியாத நிலை நீடிப்பதாக குற்றம் சாட்டியும், நகர் மன்ற கூட்டத்தை நடத்த கோரி நகராட்சி…

ஊனுண்ணி விலங்கு தாக்கியதில் குட்டி யானை பலி!.,

​ ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை ஒன்று, ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…