2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர் மனைவியுடன் மர்ம மரணம்…கொலையா?
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர்ஜீன் ஹேக்மேன் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேன்(93). சூப்பர் மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து இவர் பிரபலமானவர். ஆஸ்கர்…
அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் – நேபாளம், பாகிஸ்தான் மக்கள் பீதி
நேபாளம், பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேபாளத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில…
ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் : டிரம்ப் உறுதி
ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி தெரிவித்துள்ளார்.கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற…
தென் கொரியாவில் திடீரென பாலம் இடிந்து 3 பேர் பலி: 5 பேரின் நிலை கவலைக்கிடம்
தென் கொரியாவில் கட்டுமானப்பணியின் போது பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் கொரியா தலைநகர் சியோலில் இருந்து தெற்கோ 90 கிலோ மீட்டர் தொலைவில் அன்சியோங் நகர் உள்ளது.…
3-வது தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி!
உலக பாரம்பரிய சிலம்பாட்ட கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக, தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி சென்னை சென்ட் தாமஸ் மவுண்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெளி மாநிலமான மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், குஜராத்…
அந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டால் பதவி விலகத் தயார்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் பதவி விலக தயார் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த, 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து…
ஆப்கானிஸ்தானில் அரைமணி நேரத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் !
ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் முறையாக இன்று அதிகாலை…
அமெரிக்க ராணுவ தலைவர் அதிரடியாக டிஸ்மிஸ்!
அமெரிக்க ராணுவத்தின் தலைவரான சிகியூ பிரவுனை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டிஸ்மிஸ் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக அமெரிக்கா முழுவதும் தங்கி உள்ள சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற…
இலங்கையில் ரயில் மோதி 6 யானைகள் பலி- பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு
இலங்கையில் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவேகமாக வந்த ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னேரியா- -கல்லோயா வழித்தடத்தில் அதிகாலையில் இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளது.…
அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்… மர்மநபர் சுட்டதில் 3 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீரென நடைபெறும் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்…








