தமிழக அரசியலில் பரபரப்பு – தவெகவிற்கு முஸ்லிம் லீக் ஆதரவு!
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணியில் முஸ்லிம் லீக் இணைவதாக அறிவித்துள்ளது. தவெக கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் தங்கள் இலக்கு என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தலுக்கான பணிகளில் தவெக இறங்கியுள்ளது. இந்த…
தேசிய கல்விக்கொள்கை தமிழக மாணவர்கள் மீது இந்தி மொழியை திணிக்காது: தர்மேந்திர பிரதான்
தேசிய கல்விக்கொள்கை தமிழக மாணவர்கள் மீது இந்தியையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மொழியையோ திணிக்காது.என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) நிதியை…
விகடன் இணையதளம் முடக்கம் – காயல் அப்பாஸ் கண்டனம்
விகடன் இணையதளம் முடக்கம் – பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் – ஒன்றிய பாஜக அரசு காயல் அப்பாஸ் கண்டனம்! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.., அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை…
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று காலை சென்னையில் உள்ளஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று காலை அவர் வீட்டில் இருந்த…
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு – திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் கல்விக் கொள்கை, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது உள்ளிட்டவைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நாளை (பிப்ரவரி 18) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர்…
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? – மத்திய அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்து, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதற்கு சமம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் மத்திய அரசு நிதி வழங்காது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான்…
எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு- விகடனுக்காக குரல் கொடுத்த கமல்ஹாசன்
பிரதமர் நரேந்திர மோடி குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்ட விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். விகடன் பிளஸ் என்ற விகடனின் இணைய இதழின் அட்டையில் கடந்த 10-ம் தேதி ஒரு கேலிச்சித்திரம் (கார்ட்டூன்)…
அதானியின் ஊழலை அமெரிக்காவிலும் மறைக்கிறார்- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அமெரிக்காவில் கூட பிரதமர் நரேந்திர மோடி அதானியின் ஊழலை மறைத்துள்ளார் என்று மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற நிலையில், அந்நாட்டு அதிபர் டிரம்புடன்…
அண்ணாமலை சொல்வதை செய்பவர் அல்ல – அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான். அவர் பேசுவதை அவரே வாபஸ் வாங்கி கொள்வார். திமுகவை யாராலும் ஆட்டவோ அசைக்கவும் முடியாது. நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் பேட்டி. சமூக நலன் மட்டும் உரிமை துறை…
அனைத்து மக்களின் சொந்த வீடு கனவு திட்டம் – மு.க.ஸ்டாலின் கொடுத்த உறுதிமொழி
அனைத்து தரப்பு மக்களின் சொந்த வீடு கனவு திட்டத்தை நிறைவேற்ற திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் கிரெடாய் ஃபேர்ப்ரோ 2025 என்ற வீடு விற்பனை கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர்…








