• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்..

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்..

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை ஒட்டி சமூக தளங்களிலும் நேரிலும் திமுகவினர் சபரீசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தொடங்கி…

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தொண்டர்களுடன் விரைவில் அஞ்சலி செலுத்த திட்டம்..

அதிமுக, அமமுக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் அலைபேசியில் தொடர்ந்து உரையாடி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார். சசிகலா முடிவெடுப்பதற்கு முன்பே, ‘வரும் 23 ஆம் தேதி ஜெ. நினைவிடத்துக்குச் செல்கிறார்’ என்று தொலைக்காட்சிகளிலும்,பல டிஜிட்டல் ஊடகங்களிலும்,…

கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது – ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.

கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடுகளை செய்ய மத்திய அரசு தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மார்க்சியகம்யூ. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி .இதுகுறித்து…

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வரவேற்றார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு மருத்துவமனை வார்டு மற்றும்…

பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பெட்ரோல் டீசல் விலையை மற்றும் காஸ் விலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொட்டாரம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தை குமரி…