• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

சீமானின் சொகுசு காரும்..கிளம்பிய சர்ச்சையும்

ByA.Tamilselvan

Aug 8, 2022

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாங்கியுள்ள சொகுசு கார் புதிய சர்சைகளை கிளப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சொந்த பயன்பாட்டுக்காக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 51 லட்சம் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தனக்கு சொந்தவீடுகூட இல்லை,செலவுக்கு கூட தம்பிகள் தான் பணம் தருகிறார்கள் என்று சீமான் பேசிய வீடியோவை பகிர்ந்து இந்தகார் வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்று நெட்டிசன் கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.