• Sun. Jun 11th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • செல்போன்கள் காணாமல் போனால் புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

செல்போன்கள் காணாமல் போனால் புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

திருடு போன செல் போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் செல்போன்கள் தவறவிட்டாலோ அல்லது காணாமல் போனாலோ புகார் அளிக்கவேண்டும் -நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…

ஏப்.25 முதல் சென்னை புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனைய சோதனை ஓட்டம்

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 108 குடியுரிமை கவுண்டர்கள், 100, பயணிகள் பாதுகாப்பு கவுண்டர்கள், 17 லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் ஆறு கண்வயர் பெல்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன், வரும்…

மதுரை அருகே காடுபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம்

மதுரை. அருகே காடுபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையுனருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு…

மதுரையில் பெண்ணிடம் மாஸ்க் அணிந்து செல்போனை பிடுங்கி சென்ற வழிப்பறி கொள்ளையர்கள்

மதுரை,திருநகரில் பூங்காவின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மாஸ்க் அணிந்து செல்போனை பிடுங்கி சென்ற வழிப்பறி கொள்ளையர்கள்; பெண்ணிடம் செல்போனை பிடுங்கி செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகர் அண்ணா பூங்காவில் அருகே சித்ராதேவி(30)…

பெண் காவலர்களை பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நெல்லை சரக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .…

தமிழகம் முழுதும் சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுதும்சிறு – குறு தொழில் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மதுரையில் மடீட்சியா தலைவர் சம்பத் பேட்டிமதுரை மாவட்ட சிறு – குறு தொழில்…

மந்தகதியில் நடைபெறும் கொடைக்கானல் – பழனி சாலை சீரமைப்பு பணிகள்

திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானலுக்கு செல்ல பழனி சாலை, வத்தலக்குண்டு சாலை என 2 நெடுஞ்சாலைகள் உள்ளது.இதைத் தவிர்த்து, கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் செல்வதற்கு அடுக்கம் வழியாக ஒரு சாலையும் உள்ளது. இந்த சாலைகள் மிகவும் மோசமான பராமரிப்பு காரணமாக பயணிகள் போக்குவரத்துக்கு கடும் இடையூறாகவே…

அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையத்தை இடிக்கும் பணிகள் தொடக்கம்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் புதிய ஸ்மார்ட் பேருந்து நிலையமாக மாற்றப்பட உள்ளதால், அங்கு இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு ரூபாய் 8 கோடி மதிப்பில் புதிதாக…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புதிய மனு கொடுத்து செக் வைத்த ஓபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் புதிய மனு அளித்துள்ளார்.பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பத்து நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி…

கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு மாஃபா.க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி தகப்பனார் .தவசிலிங்க…