• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதி..,

ByS.Ariyanayagam

May 20, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியினர். திண்டுக்கல் மாவட்டம ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன்பு வயதான தம்பதியர் இருவர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மார்க் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இடத்தை காலி செய்ய வேண்டும் என அடியாட்களை கொண்டு மிரட்டுகின்றனர்.

காவல்துறையினர் அதற்கு துணை போவதாகவும், ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன்பு வயதான தம்பதியினர் தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.