• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022-23 ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில் கடந்த பத்தாம் தேதி தொடங்கிய சட்டசபை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உரையுடன் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மத்திய…

ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம் -கே.பி.முனுசாமி

ஓ.பி.எஸ்ஸை விமர்சக்க கூட எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது என கே.பி.முனுசாமி பேட்டியளித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்… ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான…

சென்னை மாநகருக்கு இன்று பிறந்தநாள்…

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு இன்று 383வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை பட்டினம் 1639 ஆம் ஆண்டு உருவானது. ஆண்டுதோறும் ஆக 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தினத்தை ஒட்டி கடந்த இரண்டு தினங்களாக சென்னை…

நண்பர்களுக்கு வரியை குறை,மக்கள் மீது வரியை உயர்த்து – ராகுல்காந்தி

மோடி தலைமையிலான மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான வரியை விட, பொதுமக்கள் மீது அதிக வரியை விதிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை விட மக்களிடம் இருந்து…

ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் சந்திப்பு.. அரசியல் ரீதியா..??

ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில் முனு கோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தேர்தல் பரப்புரைக்காக அங்கு சென்ற மத்திய உள்துறை…

இன்று குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

குரூப் 1 தேர்வுக்கு விண்ணபிக்க இன்று கடைசிநாள் ஆகும்.தேர்வர்கள் இணையதளம் மூலமாக விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட…

புதிய பால் பாக்கெட்டை விற்பனைக்கு இறக்கிய ஆவின்

ஆவின் வாயிலாக தினந்தோறும் 49 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இது 3 தரங்களாக பிரிக்கப்பட்டு 3 நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் 3 முறை பால் விலை குறைக்கப்பட்டது. அதே…

மனம்மாறிய சூர்யா மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்

சூர்யா கதாநாயகனாக நடிக்கும்42 ஆவது படத்தின் தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றதுபாலா இயக்கும் வணங்கான் படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டதுஇப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுசிறுத்தைசிவா இயக்கும் படத்தின்…

விருமன் நடன இயக்குநரை மன்னிக்கமாட்டேன் – கார்த்திக்

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. பருத்திவீரன், கொம்பன் வரிசையில் அடுத்த ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக். முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து…

சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு…முக்கிய தடயம் சிக்கியது

திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் திருச்சி – கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பல ஆண்டுகள் கிடப்பில்…