ஸ்டாலின் தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார்.., குற்றம்சாட்டும் ஆர்.பி. உதயகுமார்!
செந்தில்பாலாஜி வாய் திறக்காமல் இருப்பதற்கும், விசாரணைகளில் கருத்துக்களை சொல்லிவிடாமல் பாதுகாக்க திமுக பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. முதலமைச்சர் தனது தார்மீக கடமையாற்ற தவறிவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது பற்றி மேலும் விவரம்…
சிறந்த காவல் நிலையம்..!
திருநெல்வேலி டவுண் காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு…!தமிழக அரசானது மாநிலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக 36 காவல் நிலையங்களை தேர்வு செய்து மாவட்ட வாரியாக விருது வழங்கியுள்ளது. இதில் குற்றங்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்தது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில்…
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ!
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பேபி மலிவு விலை கடையில் விற்பனையாளராக உள்ளார். பேபி தனது வீட்டில் 500க்கும் மேற்பட்ட பூச்செடிகளையும், மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகளையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு ஆர்வத்தோடு இவைகளை வளர்த்து வருகிறார். கடந்த…
மாமன்னன் திரை விமர்சனம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க…
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை மீட்ட ராணுவ வீரர்..!!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அத்திக்குன்னா பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது ஷாபிக் என்பவரது மகன் சாபிக் ஏழு வயது சிறுவன், ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். சிறுவனை சேர்ந்த துணை ராணுவ படை…
மதுக்கடைகளை மூடுங்கள்… கள்ளுக்கடைகளை திறங்கள் குமரியில் போராட்டம்..,
குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட போராட்டம். கள்ளுக்கடைகளை திறங்கள் மதுக்கடைகளை மூடுங்கள் என்ற கோசத்துடன் தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் தலைமையில் நடைபெற்ற…
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – தடங்கல்ர்ஷபம் – வெற்றிமிதுனம் – தீரம்கடகம் – மறதிசிம்மம் – அன்புகன்னி – சிரமம்துலாம் – எதிர்ப்புவிருச்சிகம் – ஆசைதனுசு – நலம்மகரம் – லாபம்கும்பம் – வரவுமீனம் – பிரிதிநல்ல நேரம் : காலை 9.15 மணி…
குறள் 467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு பொருள் (மு. வ) செய்யத் தகுந்த செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.
மதுரையில் மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு..!
மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் அமைப்பினர் போலீசார் கைது திரையரங்கம் முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு. மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் சினிமாவில் முதல் காட்சியாக…
சுப்ரீம் கோட்டுக்கு செல்ல திமுக முடிவு…
தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை ஆளுநர் ரவி நீக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்கை கிளப்பியிருக்கின்றது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதலடி கொடுப்பதாக ஆளுநர் உத்தரவெல்லாம் எங்களுக்கு கட்டுபடாது என்று பகிரங்கமாக அறிவித்து இருக்கின்றார். இதைத் தொடர்ந்து மிகப்பெரிய ஆலோசனை…