• Sun. Jun 11th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • எடப்பாடி பழனிச்சாமி -முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி- புகழேந்தி பேட்டி

எடப்பாடி பழனிச்சாமி -முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி- புகழேந்தி பேட்டி

எடப்பாடி மன்னன் மகுடம் சூட்ட முடியாது, ஐந்தரை அறிவு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி.எடப்பாடி மீதான கொடநாடு வழக்கு, ஊழல் வழக்குகள் விரைந்து விசாரணை செய்ய தமிழக அரசு நடவடிக்கை…

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என இலங்கை அரசு எச்சரித்துள்ளது.சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மக்களுக்கு அங்குள்ள…

செக் மோசடியில் பிரபல இயக்குநருக்கு சிறை…

பிவிபி தொடர்ந்த செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. ஜி, ஆனந்தம், ரன், வாரியர் போன்ற பல திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்த நிலையில் செக்…

மீண்டும் தலைதூக்கும் வேளாண் சட்ட பிரச்சனை.. போராட்டத்திற்கு தயாராகும் விவசாயிகள்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் வேளாண்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடக்கம்…

2021 – 2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்” என்று…

மதுரை – செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!

மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி செகந்தராபாத் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) செகந்திராபாத்தில் இருந்து…

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ‛விநாகயர் சதுர்த்திப்பெருவிழா’ கொடியேற்றத்துடன் தொடக்கம்…

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் ‛விநாகயர் சதுர்த்திப்பெருவிழா’துவங்கியது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் பிரசித்தி பெற்ற குடவரைக் கோயிலாகும். நகரத்தாரின் நிர்வாகத்தில் நடைபெறும் இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‛சதுர்த்திப் பெருவிழா’பத்து நாட்கள் நடைபெறும். இன்று…

ஜெயலலிதா மரணம்- நாளை அறிக்கை தாக்கல் செய்கிறது ஆணையம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறதுமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்…

மதுரையில் தொழிலாளி சரமாரியாக வெட்டி கொலை

மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளியை கொலை செய்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்மதுரை பொன்மேனி பகுதியில் உள்ள அரிஜனா குடியிருப்பில் வசித்து வந்த அய்யனார் (வயது 58). பொன்மேனி பகுதியில் உள்ள சுடுகாட்டில் வெட்டியானாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்…

சென்னையின் 383-வது பிறந்த தினம்.. நினைவு கூறுகிறார் சமூக சிந்தனையாளர் அழகுராஜா பழனிச்சாமி..

இன்று ஆகஸ்ட் 22 சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும். இந்நன்நாளில் நினைவு கூறுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும்…