ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு..,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 11வது ஒன்றிய மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் தோழர் பெரியசாமி நினைவகத்தில் நடைபெற்றது…..மாநாட்டை துவக்கி வைத்து கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சர்க்கரை பேசினார் நடைபெற்ற வேலைகள் குறித்த அறிக்கையை செயலாளர் வி சந்தனம் முன்மொழிந்தார்…
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்தக்காரர்கள் நல சங்கம் சார்பாக விருதுநகரில் கலந்தாய்வு கூட்டம்..,
விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்தக்காரர்கள் நல சங்கம் சார்பாக விருதுநகரில் கலந்தாய்வு கூட்டம் தலைவர் எம் ஞானராஜ் மற்றும் செயல் தலைவர் ஜி. மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.. சங்க நிர்வாகி சரவணா குரு வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் செயலாளர்…
அமேச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்திய பயிற்சி முகாம் நிறைவு விழா..,
ரோட்டரி கிளப் ஆஃப் திருவில்லிபுத்தூர் டவுண் & விருதுநகர் மாவட்ட அமேச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்திய 20 வயதிற்கு உட்பட்ட மாவட்ட அணியினர்களுக்கு பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் மாநில போட்டிக்கு போகும் அணியினர்களுக்கு பாராட்டு விழா பெரும்மாள்பட்டி…
தூய்மைப்பணி செய்த தூய உள்ளங்கள்..,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தைத் தூய்மை செய்யும் பணியில் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஈடுபட்டது ஊர் மக்களின் பாராட்டைப் பெற்றது. இங்கு உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் ரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால் முறையான பராமரிப்பு பணி…
ஸ்ரீவில்லிபுத்தூரில் மழைவேண்டி வருணபூஜை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மழைவேண்டி வருணபூஜை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சிவகாமிஅம்பாள் உடனுறை வைத்யநாதஸ்வாமி திருக்கோயிலில் நடைபெற்றது. நகரில் மழை பொழிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாநகர் செழிக்க வேண்டி வருண பூஜை நடைபெற்றது. பூஜையில் பொதுமக்கள்…
ஓடைகளை முதலில் தூர் வாரும் பணியை செய்ய முடிவு..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி வேண்டுகோளை ஏற்று மழை வருவதற்கு முன்பாக நகரில் முக்கியமாக எங்கு அதிக ஓடை அடைப்பு இருக்கிறதோ அந்த ஓடைகளை முதலில் முக்கியத்துவம் கொடுத்து தூர் வாரும் பணியை செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர்…
பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்க விழிப்புணர்வு..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று(20.09.2026) நகர் பகுதியில் அதிக மழை பெய்த காரணத்தால் காய்ச்சல் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் தெருக்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையாளர் குமார் ,சுகாதார…
காட்டழகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா..,
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு காட்டு பகுதியில் மலை மேல் காட்டழகர் கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெறும். இந்த ஆண்டும் இன்று முதல் சனிக்கிழமை ஆனதால்…
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்..,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருணாச்சலம் திருமண மண்டபத்தில் 27ந் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஓய்வு பெற்ற ஆணையாளர் மணி , ஓய்வு பெற்ற நகராட்சி பொறியாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய…
இலக்கியக் கூட்டம் மற்றும் சிறுவர் கலை நிகழ்ச்சி..,
தமிழ் இலக்கியப்பெருமன்றத்தின் 267 -வது எழுத்தாளர் சந்திப்பு மற்றும் படைப்பரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கவிஞர் க. ஸ்ரீசக்தி நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார். ஓய்வு பெற்ற நூலகர் கந்தசாமி கடவுள்…



