அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ளே புதிதாக வணிக வளாகங்கள்…
நாகர்கோவிலில் அன்னை இந்திரா காந்தியின் 40_ ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி. மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர். சிவகுமார் தலைமையில், முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் 40-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி…
பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்துவின் “மனிதநேய தீபாவளி “. சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தை சிரமப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுவோம். நாம் சந்தோசமா கொண்டாடுவதை விட மற்றவர்கள் கொண்டாடும் சந்தோசத்தை பார்ப்பது சந்தோஷம். ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகைச்சுவை நடிகர்…
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று புறப்பட்ட சென்னை போடி விரைவு ரயில் ஆனது இன்று காலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்தது. பின் போடி கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அப்பொழுது இன்ஜினுக்கு அடுத்த மாற்றுத்திறனாளி பெட்டி உள்ள சக்கரம் திடீரென கலன்று…
உழைப்பை மட்டும் மற்ற கட்சிகளிடமிருந்து எடுத்துக்கொண்டு அதிகாரத்தில் பெரிய கட்சி இருக்கும்போது அதை சரி சமமாக அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகள் பேசுவதைப் போல த வெ.க விஜய் பேசியதை நாங்களும் அதை முன் வைக்கிறோம். ஆட்சி…
மதுரையில் நிகழ்ந்த கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மதுரை தனியார் விடுதியில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் கே என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், முர்த்தி…
மர்மமான நபர்களுக்கு”ஸ்கெட்ச் போட்டுத் தரப்படும் அர்ஜுன் சம்பத்பற்றி முதல்வருக்கு சுப. உதயகுமாரின் கடிதம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், காவல்துறைத் தலைவர் அவர்களுக்கும், தமிழ்நாடு (சென்னை) உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்,…
மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழாவை தேமுதிக சார்பில் விஜய்பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர் கூறும் போது, அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழக…