• Fri. Apr 26th, 2024

திருவள்ளூர்

  • Home
  • அய்யப்பன் கோவில்..அல்லா கோவில்னு புகுந்து விளையாடும் அமைச்சர் மகன்

அய்யப்பன் கோவில்..அல்லா கோவில்னு புகுந்து விளையாடும் அமைச்சர் மகன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன், அங்குள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.தாம் வெற்றிபெற்றால் தனது வார்டுக்குள் வரும் மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உதவுவேன் என உறுதி அளித்து…

உயிரை துறந்த மோப்பநாய் ரேம்போ.. 257 குற்றச் சம்பவங்களை அசால்ட்டாக கண்டறிந்த வீரதீரன்…

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு ரேம்போ என போலீசார் பெயர் சூட்டினர். இதையடுத்து ரேம்போவுக்கு காவல்துறை சார்பில் பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற…

வேலூரில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு கோணங்களில் அறிவூட்டிய அறிவின் தியாகி திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இவருடன் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள்…

புகை மூட்டத்தில் சூழ்ந்த சென்னை மாநகர்-போகி பண்டிகை கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நாளை தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் பழைய பொருட்களை வாசலில் போட்டு கொளுத்துவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து…

புளியில் இறந்த கிடந்த பல்லி…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி திருக்குளம் தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் எம்.என்.நந்தன். இவர், கடந்த 4-ம் தேதி திருக்குளம் ரேஷன் கடையில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய பையை பெற்றார். வீட்டிற்கு சென்ற அவர், சமையல் செய்வதற்காக…

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மது..!

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளர் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய உத்தரவு. தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால், அரசு தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு…

பாமக மாவட்ட செயலாளர் அறிமுகம் கூட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் அறிமுகம் கூட்டம், நகர்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு வழங்குதல் நிகழ்ச்சி திருத்தணி பழைய தர்மராஜா கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. பாமக நிர்வாகி கார்த்திக் பொன்னுசாமி…

செருப்பால் அடிக்க ஆட்சியரிடம் பரிந்துறை கேட்ட சாமானியன்…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாமானிய மக்களில் ஒருவர், தன்னுடைய பணியை சரியாக செய்யாத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்க பரிந்துறை செய்திட மனு ஒன்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்… பெரியக்களக்காட்டூர் வோளான்மை கூட்டுறவு கடன் வங்கியில் தபால் மூலம்…

விடியல் ஆட்சியின் பிரம்மாண்ட குடியிருப்பு திருவிழா!..

கடந்த அதிமுக ஆட்சியில் கொள்ளையடிப்பதிலும், தங்களை பாதுகாத்து கொள்வதிலுமே குறியாக இருந்ததாக ஊத்துக்கோட்டை அருகே பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் தெரிவத்தார். ஆனால் அவர் தெரிவித்த இந்த கருத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முழுமையாக கட்டி முடித்து மின்னிணைப்பு கூட தராத…