• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்துள்ளன .எனவே மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்தும் நெரிசல் குறைந்தபாடில்லை. எனவே மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை…

68-வது ஆண்டாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 வது ஆண்டாக 100 ஆடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன.கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந்தேதி முதல் தண்ணீர்…

தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது -சசிகலா

தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.“பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. அப்படி இருக்கையில், இதை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு நடந்ததே செல்லாது” என்று, வி.கே.சசிகலா தெரிவித்தார்.இதுகுறித்து அவர்…

வரும் 17-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வருகிற 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், வருகிற 18-ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்…

மீண்டும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்

சென்னையில் நடைபெற்றுவரும் பொதுக்குழ கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார். இந்த நிலையில்…

திமுகவை வேரோடு அழித்துவிடுவோம் – இபிஎஸ்

திமுகவின் அழிவுகாலம் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேச்சுசென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றவருகிறது. அதில் தீர்மானங்களை நிறைவேற்றி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இபிஎஸ் பேசி வருகிறார். அவர் பேசும் போது திமுகவின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதாக பேசியுள்ளார். மேலும் அவர்…

எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக்ளை தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள்…

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கம்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கொண்டு வந்த சிறப்பு தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல, அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்தியலிங்கம்,…

ஓபிஎஸ் பற்றி ஜெயலலிதா பேசிய வீடியோ வைரல்

ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்

பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றும் தீர்பு வழங்கியது. இந்நிலையில் அதிகமுக பொதுக்குழு கூட்டம் துவங்கி நடைபெற்றுவருகிறது. அதிமுகவின் இடைக்கால செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஓபிஎஸிடமிருந்து பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஓபிஎஸை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று…