

அல்காயிதா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார் .. இனி அந்த இயக்கம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல் காயிதா இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்த அய்மன்அல்ஜவாஹிரியையும் அமெரிக்கா கொன்று விட்டதாக அறிவித்துள்ளது.அந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பை உடனடியாக ஏற்கும் அளவுக்கான தலைவர்கள் தற்போது யாரும் இல்லை என்றும். அல்காயிதா இனி மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த அல்காயிதா இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
