நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் வைகோ என வெங்கையாநாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்
வைகோ நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் இது இங்குள்ள இளைய,புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வெளிப்படையான செய்தி என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட இரு நிமிடத்தில் ,சுருக்கமாகப் பேசி வைகோ அமர்ந்ததை அடுத்து வெங்கையா இவ்வாறு கூறியுள்ளார். வைகோவுக்கு அதிக நேரம் ஒதுக்கமுடியவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
வலிமைமிக்க பேச்சாளர் வைகோ
