

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருநெல்வேலியில் புதிய ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடை திறப்பு விழா
நடைபெற்றது.

ஃப்ருட்ஸ் மற்றும் ஜூஸ் கடையே திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி , விமல்ராஜ்,DRO, தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மற்றும் நா.மகேஸ்வரி காவல்துறை ஆய்வாளர், ஆகியோர் ரிப்பன் வெட்டி கடையே திறந்து வைத்தனர் உடன் விக்னேஷ்வர், உதவி ஆய்வாளர் , ஜிபா, உதவி ஆய்வாளர், அனிதா தலைமை காவலர், ராஜகோபால் தொழிலதிபர் ரதி நர்மதா சீட் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் யாதவர் தொழில் பாதுகாப்பு நிறுவனத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். கடை உரிமையாளர் ஜோசப் வரவேற்றார் . செல்வராஜ் சிறப்பு பூஜைகள் செய்தார். முதுமுனைவர்.அழகுராஜா பழனிச்சாமி நா. மகேஸ்வரி காவல்துறை ஆய்வாளர், ஆகிய இருவரும் முதல் விற்பனையை துவக்கி வைத்தனர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
