• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • ஆடல் ,பாடல் நிகழ்ச்சிகளுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

ஆடல் ,பாடல் நிகழ்ச்சிகளுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

கோவில்களில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணை நடத்தி நீதிபதி சக்திகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான…

ராகுல் மாரத்தான் ஓடினாலும் எந்த பயனும் இல்லை- வானதி சீனிவாசன்

ராகுல்காந்தியின் நடைபயணத்தால் காங்கிரஸ்கட்சிக்கு எந்த பயனும் இல்லை என பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டி.ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பேட்டியில் கூறியதாவது:- இறந்து போன காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியின்…

அதிமுக அலுவலகத்துக்கு சென்றார் இபிஎஸ்…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்திற்கு பின், கடந்த ஜூலை 21-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த…

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை

பள்ளி இடைநிற்றலை தடுக்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையை பெற மாணவர்கள் துரிதமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், “அரசு மற்றும் அரசு…

பெருஞ்செயல் செய்வாய் வா..வா…வா ராகுல் காந்திக்கு பா.சிதம்பரம் வாழ்த்து ட்வீட்

இந்திய ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற பாரத அன்னை நம்மை வாழ்த்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.சென்னை, ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரை செல்கிறார். இந்நிலையில் பாதயாத்திரையின் 2-வது நாளான இன்று…

ஜம்மு- காஷ்மீரில் இன்று காலை நில அதிர்வு

ஜம்மு காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.கடந்த மாதத்தில் ஜம்மு மண்டலத்தில் உள்ள தோடா, ரேசாய், கிஸ்ட்வா, உத்தம்பூர் மாவட்டங்களில் 13 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் ரேசாய் மாவட்டம் கத்ரா பகுதியில் காலை 7.52…

ரூ 95,000 கரண்ட்பில்.. கூலித்தொழிலாளிக்கு அதிர்ச்சி

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு ரூ95,000 கரண்டபில் வந்ததால் அதிரச்சியடைந்துள்ளார்.ஈரோடு மாவட்டத்தைச்சேர்ந்த ரேவண்ணா என்றகூலித்தொழிலாளி ,பல ஆண்டுகளாக தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்திவந்துள்ளார். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில…

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளரா?வங்கிக்கு செல்ல தேவையில்லை.. வாட்ஸ் அப் போதும்!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ) வாட்ஸ்அப் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி தங்கள் கணக்கில் உள்ள இருப்பு மற்றும் மினி ஸ்டேட்மென்ட், கடந்த 5 பரிவர்த்தனைகள் பற்றிய…

ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி: ஜோ பைடன்

அமெரிக்கர்களுக்கு ஆண்டு தோறும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை அந்த நாட்டின்…

ராகுல் நடைபயணம் ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை… பாஜக

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதை பா.ஜ.க. கடுமையாக சாடி உள்ளது.ஒரு குடும்பத்தை காப்பாற்றும் யாத்திரை. புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற…