புதுக்கோட்டையில் மேல ராஜா வீதியில் உள்ள மாவட்ட வர்த்தகக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட வர்த்தகக் கழகக்கட்டிடம் அறமனச் செம்மல் சீனு சின்னப்பா அரங்கம் சில்வர் ஹாலில் நடைபெற்றது.

இந்த விழாவில் வணிகக் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் ஹாஜி.M.லியாக்கத் அலி துணை மேயர், மாநகராட்சி புதுக்கோட்டை முன்னிலை SKS.பழனியப்பன் இணைச் செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் பொன்னமராவதி வர்த்தக சங்க தலைவர் R.தங்கதுரை இணைச் செயலாளர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் ஹாஜி எம்.சாகுல் ஹமீது தலைவர்,

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகம் மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிறப்புரையாற்றினர் : இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்க அமைப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர்.









