இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்லக்கூடாது… மீண்டும் கலவரம் ஏற்படலாம்
இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை செல்லக்கூடாது ..மீண்டும் கலவரம் ஏற்படலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு.ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அக்கட்சியின் இடைக்கால…
ராகுல் நடைபயணம் திடீர் மறிப்பு …ராகுல் கோபம் பரபரப்பு
இன்று 2ம்நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பயணத்தில் திடீர்பரபரப்பு ஏற்பட்டது.இந்திய ஒற்றைமை பயணத்தை நேற்று கன்னியாகுமரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி துவங்கியுள்ளார். இந்த நடை பயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் இன்று 2ம் நாள் பயணம்…
தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப திட்டம்
மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு, 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு…
வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ.6600 சம்பாதிக்கும் இளைஞர்
ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ6600 சம்பாதிக்கிறார்.ஜப்பானைச் சேர்ந்த ஷோஜிமோரிமோடோ(36) என்ற இளைஞர் சும்மா இருப்பதையே ஒருவேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காத அவர் DONOTHING என்ற ட்டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார்.…
நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் – பெற்றோருக்கு அமைச்சர் அறிவுரை..!
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் விரும்பியது…
ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்த ஸ்டாலின்… வீடியோ
ராகுல்காந்தியின் பாதயாத்திரை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் தேசிய கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்ரா”(பாரதமே ஒன்றிணைவோம் ) நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ராகுல்காந்தி 3570கிமீ தூரத்தை தனது நடைபயணம்…
ராகுல்காந்தியுடன் தியானம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்
ராகுல்காந்தி இன்று மாலை கன்னியாகுமரியிலிருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார். இந்நிலையில் காந்தி மண்டபத்தில் ராகுல் உடன் ஸ்டாலின் தியானம் செய்தார்.இன்னும் சற்று நேரத்தில் ராகுல் கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை துவங்க உள்ளார். அவரது நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். குமரியில்…
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள்- அமைச்சர் தகவல்
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் மின்சாரவாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.மின்சார வாகனங்களுக்கு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் முதற்கட்டமாக மாநகராட்சி , நகராட்சியில்…
ஒட்டன்சத்திரத்தில் தீப்பற்றி எரியும் அரசு பேருந்து .. வீடியோ
ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் பேருந்து தீபிடித்தது.மாணவர் ஒருவர் பலி என தகவல்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கரவாகனம் மோதியதில் அரப்பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது இருசக்கர வாகனம்…
முதல்வர் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை கேரளாவிலும், தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களுக்கு தமிழக அரசு…