• Sun. Apr 2nd, 2023

A.Tamilselvan

  • Home
  • ராகுல்காந்தி சட்டை.. மோடியின் ஆடைகள்.. ட்விட்டரில் வார்த்தை போர்

ராகுல்காந்தி சட்டை.. மோடியின் ஆடைகள்.. ட்விட்டரில் வார்த்தை போர்

ராகுல்காந்தியின் சட்டை விலை, மோடியின் விலை உயர்ந்த ஆடைகள் ட்விட்டரில் காங்கிரஸ்,பாஜக வார்த்தை மோதல்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஆளுங்கட்சியான பாஜக,…

வீடு திரும்பிய பாரதிராஜா…லேட்டஸ்ட் போட்டோ!!!

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பின் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி உள்ளது.இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்தி சில நாட்களாக உடல் நலக்குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் முழு உடல் நலம் பெற்று வீடு திரும்பியிருக்கிறார். அவர்…

600க்கும் மேற்பட்ட APP களுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி

சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர் ” ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் கடன்…

மதுபோதையில் பாடம் எடுத்த ஆசிரியை… மாணவர்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையான கங்கா லக்ஷ்மம்மா என்பவர், பள்ளியில் மதுபாட்டிலைக் கொண்டு வந்து, மது அருந்தியபடி பாடம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து மது…

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி செல்லும் இபிஎஸ்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் நாளை காலை திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே சமீபகாலமாக மோதல் வெடித்த நிலையில் அவர் கோயில்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்கள் தரப்புக்கு சாதகமாக வந்ததை அடுத்து தனது…

உலகத்திலேயே பெரிய வாய்… கின்னஸ் சாதனை !!! -வைரல்வீடியோ

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் உலகத்திலேயே யாரும் திறக்காத அளவுக்கு வாயை திறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.கின்னஸ் சாதனை செய்ய பல புதிய முயற்சிகளில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தைச்சேர்ந்த ஐசக் ஜான்சன் என்ற இளைஞர் ஒரு வித்தியாசமான கின்னஸ்சாதனையை…

மருத்துவக் கலந்தாய்வில் புதிய நடைமுறை அறிமுகம்!!

மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் யு.ஜி தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள…

ராணி எலிசபெத் மரணத்தை கொண்டாடும் மக்கள்

இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்.உலக தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது மரணத்தை சிலர் கொண்டாடி வருகின்றனர். பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின் அடையாளமான…

சசிகலாவுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தஞ்சை அருகே நடைபெற்ற விழாவில் சசிகலாவுடன் சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஓபிஎஸ்,சசிகலா இணைப்பு குறித்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் வைத்தியலிங்கத்தின் சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறதுதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில்…

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்…