• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • கார் மோட்டார் பைக் மீது மோதியதில் இளைஞர்கள் படுகாயம்..,

கார் மோட்டார் பைக் மீது மோதியதில் இளைஞர்கள் படுகாயம்..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பெரிய குளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார்(25).இவர் தற்போது ஈரோடு மாவட்டம் மொடச்சூர் பகுதியில் தங்கி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அபி…

கோவை ப்ரோசோன் மாலில் Pet Carnival நிகழ்ச்சி..,

கோவை ப்ரோசோன் மாலில் Pet Carnival நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. Ipaws மற்றும் Prozone Mall , இணைந்து நடத்தும் Coimbatore’s Biggest Pet Carnival 23rd , 24th மே மாதம் , Prozone Mall – லில் நடைபெற்றது.…

முதன்முறையாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா..

கோவையில் முதன்முறையாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் (ICAI) சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் (CA) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான…

எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்ட சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் சென்னை சென்ற அவர் இன்று அதிகாலை விமான மூலம்…

புதுக்கோட்டை அருகே உள்ள ஏழுமுகக் காளியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை..,

புதுக்கோட்டை அருகே உள்ள ஏழுமுகக் காளியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை. முத்தரையர் மன்னரின் 1351ஆவது சதய விழாவிற்காக நடத்தப் பட்டது.டெல்டா மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையாக இருப்பது முத்தரையர்கள் என்ற வகையில்தான் பல்வேறு முன்னெடுப்புகள் முன் வைத்து எடுக்கப்படுகின்றன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில்…

மதுரையில் பைக் லாக்கை காலால் உதைத்து உடைத்து திருடி சென்ற திருடர்கள்..,

மதுரையை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் தனது இருக்சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகன காப்பகத்தின் வாசலில் (22.05.2026) இரவு சுமார் 10:30 மணியளவில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வாகனம் காணவில்லை. அருகில்…

சமூகநீதியில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இருந்திருக்கும்..,

வக்பு வாரியத்தை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டு அதுக்கு ஒரு பிராமணரை அமைச்சராக்கினால் மதநல்லிணக்கத்தில் இந்தியா என்ன உலகத்திற்கே தமிழ்நாடு முன்னுதாரணமாக இருந்திருக்கும் பாய்..! முடியுமா??? எங்களுடைய மதம் சார்ந்த விசயத்தில் மாற்றுமதத்தை சார்ந்த அமீருக்கு பேச என்ன தகுதி இருக்கு? இஸ்லாமிய…

பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு எம்.வி கருப்பையா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை..,

பெரும்பிடுகு முத்தரையர் 1351 வது சத்ய விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சறந்தாங்கியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.…

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் 42ஆவது பட்டமளிப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கியமான கல்லூரி மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியாகும். 140ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை சமஸ்தான மன்னரால் தொடங்கப் பட்ட இக்கல்லூரியில் பயின்றவர்கள் இப்போதும் பல்வேறு துறைகளில் ஆளுமை மிக்கவர்களாக இருந்து கோலோச்சி வருகிறார்கள். அது வெளியில் தெரிந்திருக்கலாம், தெரியாமலும்…

தலித் விடுதலை இயக்கம் மாநிலத் தலைவர் ச.கருப்பையா முதல்வருக்கு கோரிக்கை மனு..,

தமிழ்நாடு தலித் விடுதலை இயக்கம் மாநிலத்தலைவர் ச.கருப்பையா தமிழக முதல்வருக்கு அனுபியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.- தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்கள் நில சுவான்தார்களின் நிலத்தில் கொத்தடிமைகளாக விவசாயகூலிவேலை செய்து அடிமைகளாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்து…