• Sun. May 24th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கோவை ப்ரோசோன் மாலில் Pet Carnival நிகழ்ச்சி..,

BySeenu

May 24, 2026

கோவை ப்ரோசோன் மாலில் Pet Carnival நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Ipaws மற்றும் Prozone Mall , இணைந்து நடத்தும் Coimbatore’s Biggest Pet Carnival 23rd , 24th மே மாதம் , Prozone Mall – லில் நடைபெற்றது. இதில் சிறப்பம்சமாக சென்னை,பெங்களூரு மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 100 – க்கும் மேற்பட்ட பலதரபட்ட நாய்களின் கண்காட்சி,Fashion Show மேலும் Exotic Birds, பல தரப்பட்ட மாடு,ஆடுகள்,ஒட்டகம்,குதிரை,என பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இது குழந்தைகளிடமும் , கோவை மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் நாய்கள் மற்றும் பூனைகள் அனுமதிக்கப்பட்டன.

மேலும் Shemeek’s K9 குழுவினரின் நாய்கள் சாகச நிகழ்ச்சிகள் Obedience Training Show – வும் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் SPCA மூலம் Pet Association விதிமுறைகளுக்கு உட்பட்டு  நடைபெற்ற இந்த மாபெரும் Pet Carnival பலதரப்பட்ட குழந்தைகளை கவரும் வண்ண விளையாட்டுகள் , Fashion Show என கோவை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.