எடப்பாடியார் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை..,
*கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நலத்திட்டங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்ஜிஆர்…
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி..,
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்த இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் காகித விற்பனையாளர்கள் சங்கத்தினர் சார்பாக பேரணி நடைபெற்றது. 100க்கும் மேற்படடோர் பங்கேற்ற பேரணியானது…
வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்..,
கட்டுமான பொருட்களின் கடும் விலை உயர்வு கருங்கல் ஜல்லி, எம் சாண்ட் பிசாண்ட் குவாரி, பொருட்கள் என கட்டுமானத்துக்கு தேவையான முக்கிய பொருட்கள் விலை உயர்வால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கட்டட கட்டுமானச் செலவு 15% முதல் 20% வரை உயர்வு,…
போராட்டம் நடத்தப் போவதாக கட்டுனர்கள் சங்கம் அறிவிப்பு..,
கட்டுமான பொருட்களான ஜல்லி, மணல் வகைகள், சிமெண்ட் மற்றும் கம்பி வகைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பொருட்களின் விலை சுமார் 40% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அகில இந்திய கட்டுனர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட கட்டுமான பொருட்களின்…
தீர்த்தத்துடன் மனு வழங்கிய அறக்கட்டளையினர்..,
மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் மங்களதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள், காவேரி தீர்த்தத்துடன் மனு வழங்கினர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன் குடியிருப்பு மலையடிவாரம், வண்ணாத்தி (விண்ணேற்றி) பாறை மலை உச்சியில்…
திமுகவின் 4 ஆண்டு சாதனை விளக்க கூட்டம்..,
குமரி கிழக்கு அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. திமுகவின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் தலைமைக்கழகத்தின் சார்பில்.தலைமை கழக பேச்சாளர் அன்பழகன், குமரி பிரபாகரன். வழக்கறிஞர் பாலஜனாதிபதி, குமரி ஸ்டிபன், பார்த்தசாரதி,…
501 பால்குடம் எடுத்து பிறந்த நாளை கொண்டாடினார்கள்..,
அதிமுகவினர் 501 பால்குடம் எடுத்து எடப்பாடி பிறந்த நாளை கொண்டாடினார்கள்.சாத்தூர் இருக்கன்குடி கோவிலில் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர் கே…
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி
மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் பயிற்சி குடில் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் இணைந்து நடத்திய மாபெரும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்து,பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அனைவரையும் வரவேற்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகை வருகை..,
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 15-ம் தேதி மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து உதகை வருகை புரிந்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்கண்காட்சி இம்மாதம், 15…
சாத்தூரில் கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி..,
சாத்தூரில் சித்ரா பவுர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக விளங்குவது சித்ரா பௌர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சிக்கு சாத்தூர்…





