கோவையில் ஹிலாரிகஸ் 2025 கலை நிகழ்ச்சி
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஹிலாரிக்கஸ்-2025 கலைவிழா, கோலாகலமாக நடைபெற்றது…. கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுதோறும் ஹிலாரிகஸ் எனும் தலைப்பில் தென்னிந்திய அளவிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.. மாணவ,…
செட் தேர்வு தேதி அறிவிப்பு
உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கான செட் தேர்வு தேதியை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் மாநில தகுதித் தேர்வு தேதிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வானது, ஆசிரியர் தேர்வு வாரியம்…
பொது அறிவு வினா விடை
1) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? 1927 2) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? 1960 3) உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? 1987…
கள்ளக்காதல் விவகாரம் : பெண் கொலை
பொள்ளாச்சி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பாறைமேடு பகுதியில் மணிமேகலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவன் என்பவர் கடந்த சில மாதங்களாக பழக்கமானதால் இருவரும் நெருங்கி…
குறுந்தொகைப் பாடல் 27
கன்று முண்ணாது கலத்தினும் படாதுநல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கெனக்கு மாகா தென்னைக்கு முதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குலென் மாமைக் கவினே. பாடியவர்: வெள்ளிவீதியார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவனின் பிரிவினால் வருந்திய தலைவி பசலை நோயுற்றாள். அந்தப் பசலை நோயால், தன் அழகு…
வாடிப்பட்டி அருகே ரயில் மோதி வாலிபர் பலி
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ரயில் மோதி வாலிபர் ஒருவர் பலியானார். இவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ள நிலையில் இந்தச் சம்பவம் மேலும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக்கூடத்தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன்…
குறள் 743:
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்பொருள் (மு.வ):உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து குமரி மாவட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சுரேஷ் ராஜன் 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் தி மு க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர்…
விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் 2025
சிவகங்கையில் உள்ள அரண்மனை வளாகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம் 2025 நிகழ்ச்சி நேற்று (14.2.2025) நடைபெற்றது.மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி…
தங்கம் விலை இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் 59…