புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாப்பட்டி ஆவரங்காடு பகுதியில் வசித்து வரும் சரவணன் என்கிற சாத்தையா கடந்த 2025 ஆம் ஆண்டு பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் Gpay மூலமாக தலா 90 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு விரைவில் வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஒரு வருட காலமாக யாரையும் வேலைக்கு அனுப்பவில்லை அதிருப்தியான இளைஞர்கள் நேரடியாக சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
பணம் எப்போ தருவீர்கள் என்று கேட்டபோது முன்னுக்கு பின்னாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்பட்டதாரி இளைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சரவணன் என்கிற சாத்தையா மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்க்கை எடுக்க எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்த இளைஞர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கடியாப்பட்டி ஆவரங்காடு பகுதியில் வசித்து வரும் சரவணன் என்கிற சாத்தையா கடந்த 2025 ஆம் ஆண்டு பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் Gpay மூலமாக தலா 90 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு விரைவில் வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறியுள்ளார் ஆனால் ஒரு வருட காலமாக யாரையும் வேலைக்கு அனுப்பவில்லை அதிருப்தியான இளைஞர்கள் நேரடியாக சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது பணம் எப்போ தருவீர்கள் என்று கேட்டபோது முன்னுக்கு பின்னாக தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்பட்டதாரி இளைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சரவணன் என்கிற சாத்தையா மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.



