மூன்றாவது கண் – மன இறுக்கத்திற்கான மையம் GO BLUE எனும் ஆட்டிசம் விழிப்புணர்வு வாக்கத்தானின் இரண்டாவது பதிப்பு
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் ஏழாம் தேதி மாபெரும் வாக்கத்தான் நிகழ்ச்சி கோவையில் நடைபெற உள்ளதாக ஆட்டிசத்திற்கான மூன்றாம் கண் மையத்தின் இயக்குனர் சரண்யா ரெங்கராஜ் தெரிவித்துள்ளார். மூன்றாவது கண் – மன இறுக்கத்திற்கான மையம் GO…
அதிமுக சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிப்பு
பெயர் பனங்குடி A சேவியர் தாஸ் தந்தை பெயர் அருளப்பன் தாய் பெயர்மரிய சௌந்தரம் மனைவி பெயர்மரிய கிறிஸ்டி ராதிகா 2மகன்கள்1,அருள் சந்தோஷ்2, அருள் சஞ்சய் படிப்பு SSLC தொழில் கல்குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் கழகத்தில் 97 ஆண்டு முதல்…
தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி!
தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை சற்று நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, 17 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.நேற்று 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கான 17 பேர் கொண்ட வேட்பாளர்கள்…
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் தேர்தல் பணியினை தொடங்கி வைத்தார் கலெக்டர் க.கற்பகம்
வாக்குப்பதிவு நாளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கணினி வாயிலாக தேர்தல் பணி ஒதுக்கீடு (RANDAMIZATION) செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (21.03.2024) மாவட்ட ஆட்சியர்…
பெரம்பலூர் – அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரமோகன் Bio-data
பெயர் : ND சந்திரமோகன் அப்பா : துரைராஜ் மனைவி : தமிழ்ச்செல்வி மகன் : சண்முகவேல் மகள் : ஸ்வேதா அறிமுகம் : பெரியப்பா செல்வராஜ் Ex MPமுன்னாள் அமைச்சர்திருச்சி கட்சியில் : 2016 அம்மா முன்னிலையில்இணைந்தது பதவிவழங்கியது :…
கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் ஒரு பிரீமியம் குடியிருப்பு திட்டம் “சிக்னேச்சர் சிட்டி”
கே ஜி குழுமத்தின் ஒரு அங்கமான டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனம், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே சிங்காநல்லூர் காமராஜ் சாலையில் சிக்னேச்சர் சிட்டி என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப் படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது…
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும்
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உலக சோதனை சாவடிகளிலும் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்…
தெலுங்கானா டிபன் சென்டரில் வெடித்த கேஸ் சிலிண்டர்…
வனஸ்தலிபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டிபன் சென்டரில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. 📹சிசிடிவி காட்சிகள்



