பெயர் பனங்குடி A சேவியர் தாஸ்
தந்தை பெயர் அருளப்பன்
தாய் பெயர்
மரிய சௌந்தரம்
மனைவி பெயர்
மரிய கிறிஸ்டி ராதிகா
2மகன்கள்
1,அருள் சந்தோஷ்
2, அருள் சஞ்சய்
படிப்பு SSLC
தொழில் கல்குவாரி மற்றும் ரியல் எஸ்டேட்
கழகத்தில் 97 ஆண்டு முதல் உள்ளார்
நடராஜபுரம் கூட்டுறவு சங்க தலைவராக பதவி வைத்துள்ளார்
தற்போது கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர்
தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா சிவகங்கை தொகுதியில் எம்எல்ஏ, எம்பி, தொகுதிக்கு பணம் கட்டியுள்ளார். அம்மா இங்கு நிற்கவில்லை என்றால் தனக்கு
சிவகங்கை எம். பி தொகுதிக்கும் சிவகங்கை எம்எல்ஏ தொகுதியில் நிற்பதற்கு தலைமைக் கழகத்தில் பணம் கட்டி உள்ளார்.