விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தல்
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக வி.எஸ். நந்தினி அறிவிப்பு.
அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்:
மதுரை, சோழவந்தானில் உள்ள தனியார் மகாலில் அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமியை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜக்கையன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், தவசி, ஏ…
சோழவந்தான் உச்சிமாகாளி அம்மன் வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெரு வைகை ஆற்றங்கரையில் அருள்மிகு உச்சி மாகாளியம்மன் கோவில் வடக்கத்தி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், வருடம் தோறும் பங்குனி மாதம் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் திருவிழாவிற்கான…
அதிமுக வேட்பாளர், சுவாமி தரிசனம்
தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாராயணசாமி இவர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை சுவாமி கோவிலிற்கு அதிமுக கட்சி தொண்டர்களுடன் கோவில் மலை பாதையில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.முன்னாள் அமைச்சர் ஆர்.பி.…
நாகர்கோவிலில் பொன்னார் பேட்டி
நமது கனிமவளங்களை காக்கும் பொறுப்பு இருக்கிறது. குமரி மாவட்டம் மக்களின் தேவைகளுக்கான கல், மண் கிடைக்க மாட்டேன் என்கிறது. கனிம வளங்களை எடுத்து செல்லும் டார்சர் லாரிகளால் சாலை விபத்தில் 6_பேர் மரணம் அடைந்துள்ளார்கள். இதற்கான பொறுப்பை மாவட்ட அமைச்சர் மனோ…
தேமுதிக வேட்பாளர் பட்டியல் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 5 தொகுதி வெளியீடு
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய் பிரபாகர் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி. திருவள்ளூர் தொகுதி தேமுதிக இளைஞரணி செயலாளர் செயலாளர் நல்லதம்பி. கடலூர் மக்களவை தொகுதி சிவக்கொழுந்து. தஞ்சை மக்களவை தொகுதி தேமுதிக சார்பில் சிவசேன்.
ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாக கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் பஞ்சலிங்க சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பூதவுடல் ஆதீனம் வளாகத்திலேயே சமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் மறைந்து 8ஆம் நாளான இன்று அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட…
வரும் 25ல் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
அதிமுக வேட்பாளர்கள் வரும் 25ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் *ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் உத்தரவு
மாற்றுத் திறனாளிகள் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். முன்னதாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாக விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும்…
பாஜகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல்
1) திருவள்ளூர் – பாலகணபதி 2) வட சென்னை – பால் கனகராஜ் 3) திருவண்ணாமலை – அஸ்வத்தாமன் 4) நாமக்கல் – கே.பி.ராமலிங்கம் 5) திருப்பூர் – முருகானந்தம் 6) பொள்ளாச்சி – வசந்தராஜன் 7) கரூர் – செந்தில்நாதன்…



