
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜய் பிரபாகர் போட்டியிடுகிறார்.
மத்திய சென்னையில் தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி.
திருவள்ளூர் தொகுதி தேமுதிக இளைஞரணி செயலாளர் செயலாளர் நல்லதம்பி.
கடலூர் மக்களவை தொகுதி சிவக்கொழுந்து.
தஞ்சை மக்களவை தொகுதி தேமுதிக சார்பில் சிவசேன்.
