• Wed. Sep 27th, 2023

Month: August 2023

  • Home
  • குமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டு பூச்சி கூட்டு புழு விவசாய பயிற்சி பட்டறை.

குமரி, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டு பூச்சி கூட்டு புழு விவசாய பயிற்சி பட்டறை.

பட்டு பூச்சி கூட்டு புழுவின் தாயகம் காஷ்மீர் கால ஓட்டத்தில் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவில் பட்டி, தென்காசி ஆகிய பகுதிகளில் பட்டுப்பூச்சி கூட்டு புழு விவசாயம் அறிமுகம் ஆகி பல காலம் கடந்து, குறிப்பாக கோவில்பட்டியை சேர்ந்த விவசாயி செல்வராஜ்,…

மாணவ, மாணவிகளுக்கு விஜய் வசந்த் பரிசு…

குமரியில் 10 மற்றும் 12 ம்வகுப்பு தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வசந்த் அன்கோ சார்பில் பாராட்டி பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்த விஜய் வசந்த்.., நாடாளுமன்ற அவையில் எங்கள் இளம் தலைவர் மீண்டும் உரிமை…

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச பீரீஸர் பாக்ஸ் அர்ப்பணிப்பு… ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மருத்துவ சேவை மற்றும் ஆசாரி பள்ளம் மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம்…

76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து சமுதாய மக்களுக்காக இலவச பீரீஸர் பாக்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் குமரி மாவட்ட மருத்துவ சேவை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரி பள்ளம் மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடை முகாம்…

இந்தியில் பெயர் மாற்றம் செய்து அறிமுகம் செய்து, ஒரு தலை பட்சமாக செயல்படுவது தொடர்கிறது – எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி…

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. மணிப்பூர் பிரச்சனை பற்றி மூடி பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் கோரிக்கையாக இருந்தது. பிரதமரைப்…

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் திருவருள் பேரவை..,

நட்பு கரங்கள் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் திருவருள் பேரவை நாகர்கோவில் நகர கிளை பிடபுள் டி இந்தியா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சமூக சமய நல்லிணக்க 76 வது சுதந்திர தின விழா மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு…

ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம்  புகழ்பெற்ற  சக்தி மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம்..,

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள  அண்ணங்கார குப்பம்  கிராமத்தில் புகழ்பெற்ற  சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோரும் ஆடி திருவிழாவை முன்னிட்டு  பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த சில…

தமிழில் முகவரி எழுதுவது குறித்த விழிப்புணர்வு..!

தமிழில் முகவரியை எழுதி ஒரே நாளில் 15,000 அஞ்சல் அட்டைகளை சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு சார்பில் மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தில் அனுப்பி வைத்து சோழன் உலக சாதனை படைத்துள்ளனர்.தமிழில் பெறுநர் அனுப்புநர் என்று முகவரி எழுதி அனுப்பினாலே,…

மதுரை அதிமுக மாநாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!தேவரின கூட்டமைப்பினர் அறிவிப்பு..!

மதுரையில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மாநாட்டில் தென்மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், தமிழக அரசு இம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும், மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கவுள்ளோம் மாநாட்டை கண்டித்து 20ஆம் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

மதுரையில் சர்வதேச இளைஞர் தின விழா..!

இன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கில் சர்வதேச இளைஞர் தின விழா மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் டான்சாக்ஸ் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, மைக்ரோ பயாலஜி டாக்டர் பாரதி, செவிலியர் பள்ளி முதல்வர் (பொ)…

கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்து முன்னணியினர் கைது..!

ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி மாத திருவாதிரை தினத்தை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினரை காவல்துறை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோவிலில். ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி…