• Thu. Sep 28th, 2023

Month: August 2023

  • Home
  • பார்கின்சனியம் நோய் தாக்குதலுக்கு உள்ளான 69 வயது முதியவரை சிகிச்சை அளித்து குணப்படுத்தியது – மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை…

பார்கின்சனியம் நோய் தாக்குதலுக்கு உள்ளான 69 வயது முதியவரை சிகிச்சை அளித்து குணப்படுத்தியது – மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை…

மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனை பார்கின்சனியம் நோய் தாக்குதலுக்கு உள்ளான 69 வயது முதியவரை சிகிச்சை அளித்து குணப்படுத்தி உள்ளது மதுரையில் உள்ள மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நரம்பியல் சிதைவு காரணமாக பார்கின்சியம் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி 69 வயது முதியவர்…

இன்ஸ்டாவில் இணைந்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா !!

ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தந்த நயன்தாரா இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார் !! தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து,…

மதுரையில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு – வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள் – பரபரப்பு.!!

மதுரை மாநகரில் மிக முக்கியமான பேருந்து நிலையமாக உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில், பயணிகளிடம் செல்போனை வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விரட்டிச் சென்று பிடிப்பு.., ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சான் என்ற வாலிபரை…

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் பேருந்து நிலைய வணிக வளாகம் விரைவில் திறக்க.., பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த வணிக வளாகங்களும் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும்போது, அதனுடன்…

போதை தகராறில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசிய, 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது…

விருதுநகர் அருகேயுள்ள ஓ.கோவில்பட்டி, ஆர்.சி. தெரு பகுதியைச் சேர்ந்த ஆத்தியப்பன் (33) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கட்டனார்பட்டியில் உள்ள கிணற்றில் மூடையாக கட்டி வீசப்பட்டிருந்தது. ஆத்தியப்பன் உடலை, வச்சக்காரப்பட்டி காவல்நிலைய…

சமுதாயக்கூடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம் மாற்று இடம் வேண்டி.., பெற்றோர்கள் கோரிக்கை…

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் உள்ளது இங்கு சுமார் 20 குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கிராமத்தின் வயல்வெளி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.…

செஸ் போட்டியில் ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 மாணவர்கள் சிறப்பிடம்..!

ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 கிராமப்புற மாணவர்கள் கோவையில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். கோவை மேற்கு குறு மைய பள்ளிகளுக்கான செஸ் போட்டி கல்வீரம்பாளையம் அரசு பள்ளியில் கடந்த 28-ம் தேதி…

கிணற்றில் தவறி விழுந்து தவித்த பசுமாட்டை, தீயணைப்பு துறையினர் 1 மணிநேரம் போராடி மீட்டனர்…

மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் இவரது பசுமாடு இன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற நிலையில் தவறி அவரது 100 அடி விவசாய கிணற்றில் விழுந்தது. உடனடியாக சந்திரன் சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு…

ஹக் டேவிட் பொலிட்ஸர் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1949)…

ஹக் டேவிட் பொலிட்ஸர், (Hugh David Politzer) ஆகஸ்ட் 31, 1949ல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆலன் மற்றும் வாலெரி பொலிட்ஸர். இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள்.…

சுப்பையா சிவசங்கரநாராயணபிள்ளை நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 31, 1950)…

சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) ஏப்ரல் 5,1901ல் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்திற்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில் பிறந்தார். ஒரு வயதில் தன் தாயை இழந்தார்.பள்ளி இறுதி ஆண்டில் தன் தந்தையையும் இழந்து துன்பப்பட்ட சமயம் சாஸ்திரியார் என்ற…