ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “#D51” ..,
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP, அமிகோ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் #D51 படத்தில் இணைந்த ராஷ்மிகா மந்தனா. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் உயிரும் உடலும் கொடுத்த தாய் தந்தையரை நேசி. உன் வாழ்க்கை உன் வசப்படும்.கணவனை கடவுளாகவும் மனைவியை மதி மந்திரியாகவும் நினைத்து வாழும் குடும்பங்களில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைத்து நிற்கும்.இன்பமோ, துன்பமோ சகித்துக்கொண்டு ரசித்து வாழ்ந்தால், நாம் வாழும் வாழ்க்கையும் அழகுதான்.மாதாவின்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 229: ”சேறும், சேறும்” என்றலின், பல புலந்து,”சென்மின்” என்றல் யான் அஞ்சுவலே;”செல்லாதீம்” எனச் செப்பின், பல்லோர்நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே;அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு,அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,இழை அணி ஆகம் வடுக்…
குறள் 505:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல் பொருள் (மு.வ): மக்களுடைய குணங்களாலாகிய பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14, 1777).
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆஸ்டெட் (Hans Christian Orsted) ஆகஸ்ட் 14, 1777ல் ருட்காபிங்கில் பிறந்தார். இளம் ஆஸ்டெட் உள்ளூர் மருந்தகத்திற்குச் சொந்தமான தனது தந்தைக்கு வேலை செய்யும் போது அறிவியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரும் அவரது சகோதரர் ஆண்டர்ஸும் தங்கள்…
பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு விருது வழங்கும் விழா!
மதுரை மாவட்டம் தாம்ராஸ் சங்கத்தின் சார்பாக மதுரையில் அனைத்து பள்ளிகளில் பத்தாம், பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்புகளில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு முதல்வன் வி௫து (ஷீல்டு) பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவபடுத்தினார்கள். இந்த விழாவிற்கு தாம்ராஸ் மாநில தலைவர் சின்னை…
சர்வதேச அளவிலான கராத்தே போட்டி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு டேனியல் ஸ்போட்ஸ் அகடாமி கராத்தே சங்கம் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் கத்தார், துபாய் இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை…