• Fri. Sep 29th, 2023

Month: April 2023

  • Home
  • வைரலாகும்ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு புகைப்படங்கள்

வைரலாகும்ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு புகைப்படங்கள்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் மற்றும் அவரது அன்பான மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் ‘வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் காணொளி, அதிக…

கிருஷ்ணன்கோயில் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் திட்டம்

கிருஷ்ணன்கோயில் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடநீர் திட்டத்தின் மூலமாக புதிய குடிநீர் குழாய் திட்டம் ரூ.15 லட்சம் செலவில் செயல்படுத்தபட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் பகுயில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தாமிரபரணி…

12 மணி நேர வேலை… பேச்சுவார்த்தை நிறைவு!!

12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்க உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி,…

மதுரை வடபழஞ்சி புதிய மென்பொருள் நிறுவன கட்டிடத்திற்கு அடிக்கல்- நிதியமைச்சர் துவக்கி வைத்தார்

மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் 5000 பேர் பணிபுரியும் வகையில் புதிய மென்பொருள் நிறுவன கட்டிட அடிக்கல் பணி துவக்கவிழா தொடக்கம் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் விதமாக…

பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு..!!

நீட் தேர்வு முடிந்த பிறகு வெளியிடலாம் என்பதால்பிளஸ் 2 தேர்வு முடிவு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள்…

12 மணி நேர வேலை மசோதா இன்றே வாபஸ்?

பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 12 மணி நேர வேலை மசோதாவை தமிழ்நாடு அரசு இன்றே திரும்பப் பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் 12 மணி நேர வேலை மசோதா…

பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்!

கர்நாடகாவில் புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பரசன் இன்று திடீரென தமது வேட்பு மனுவை திரும்பப் பெற்றார்.கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு…

12 மணி நேர வேலை மசோதா -ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

தெலுங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன் மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலுங்கானாவில் உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன். -தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டிமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்…

நேரு நினைவு கல்லூரியில் பூமியின் ஆரத்தை கணக்கிடும் செயல்பாடு

நேரு நினைவு கல்லூரியில் இயற்பியல் துறை மற்றும் என்.எம்.சி அஸ்ட்ரோ கிளப் ஆகியவை இணைந்து நிழலில்லா நாள் நிகழ்வு மூலம் பூமியின் ஆரத்தை அளக்கும் நிகழ்வு நடத்தியதுஎரட்டோஸ்த்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின்…

வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20-ம் தேதிக்கு பிறகு லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணம் ஒரு வார கால பயணமாக இருக்கும் எனவும்,…

You missed