• Thu. Apr 18th, 2024

Month: April 2023

  • Home
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்து

முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் குடும்பத்தினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப்…

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளை கொல்ல முயற்சி..பரபரப்பு

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளை கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு – போலீசாரிடம் தஞ்சம் புகுந்த ரவுடிகள்…-கொலை செய்ய முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு…விசாரணையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த A+ சரித்திரப்பதிவேடு…

தமிழர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்-தேவகவுடா

-தமிழ்நாடு மக்களிடம் இருந்து ஆட்சி, அதிகாரம் வழங்குவதில் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என JDS தேசிய தலைவர் தேவகவுடா கூறியுள்ளார்… கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் பெங்களூருவில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் தேசிய…

அனுமதி பெற்று உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும் -அமைச்சர் மா.சுப்பிரமணியம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் போது மண்டகப்படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவர்கள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பங்கள் பெற்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று மட்டுமே உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.தனியார் மருத்துவமனைகளை பொருத்தவரை…

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் அதிர்ச்சி அளிக்கிறது-தொல்.திருமாவளவன் பேட்டி

தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வசதியை ஏற்படுத்தித் தருவதில் எந்த நியாயமும் இல்லை. -தொல்.திருமாவளவன் பேட்டிமதுரையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

மதுரை அலங்காநல்லூர் காந்திகிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

அலங்காநல்லூர் காந்திகிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

மதுரை அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சோகம்

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் விருமாயி. இவர்களது மகன் கணேசன், இவர் கட்டிட கூலி தொழில் செய்து வருகிறார் .இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று இரவு கட்டிட வேலை முடித்து தனது பண்ணியான்…

என்னால எதையுமே மாத்தமுடியல..!” – அரசு வேலையை ராஜினாமாசெய்த வி.ஏ.ஓ உருக்கம்!

‘எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை’ – எனவே அரசு வேலையை ராஜினாமாசெய்கிறேன் அருப்புக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பிரிதிவிராஜ் சாஸ்தா!அனைவருக்கும் வணக்கம் நான் துரை பிரிதிவிராஜ்_சாஸ்தா, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கிராம நிர்வாக அலுவலராக வாழ்ந்து வந்தேன். உசுர…

சென்னை கே கே மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கே கே மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்றது.தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினரும் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சுதா சேசையிபட்டங்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மருந்தியல்…

கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு குமரி எம்.பி.விஜய் வசந்த் தேர்தல் பிரச்சாரம்

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்தை.அகில இந்திய காங்கிரஸ் யின் கர்நாடக தேர்தல் குழுவினரால்.கர்நாடகாவில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான. கடூர்,சிரவணபெலகொலா, அரசிகெரே, பேலூர், ஹாசன்,ஹொளேநரசிபூர், அரக்கலகூடு,சக்லேஸ்பூர், ஆகிய 8_சட்டமன்றங்களின் தேர்தல் பார்வையாளராக நியமித்துள்ளது.கர்நாடகா மாநிலதலைவர் மற்றும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு…