ஜெயங்கொண்டம் நகராட்சி முன் தூய்மை பணியாளர்கள் வேலை கேட்டு ஒப்பாரி போராட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி முன் நேற்று காலை முதல் தூய்மை பணியாளர்கள் வேலை கேட்டு ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 7 மணி அளவில், ஆணையர், விசிகாவை சேர்ந்த நகராட்சி தலைவரின் கணவர், திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர், மதிமுக…
கர்நாடகாவில் வெற்றி யாருக்கு?.. பாஜகவா? காங்கிரஸா?
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கருத்து கணிப்பு முடிவுகளும் வெளியாகி வருகிறது. அதன்படி…
மதுரையில் 1520 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் கைது
மதுரை மண்டேலா நகர் 4 வழி சாலை 1520 கிலோ ரேஷன் அரிசியை வாகனத்தில் கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் கைது.மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் நான்கு வழிச்சாலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார்…
சித்திரை திருவிழா வரலாற்றில் இல்லாத அளவிற்கு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு
சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரம், இந்த ஆண்டு விஐபிகளுக்கான 800 கார் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – தமிழகத்தில் பழனி உள்ளிட்ட 4 கோவில்களுக்கு ரோப்கார் அமைக்கப்பட்வுள்ளது – இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டிமதுரை மீனாட்சி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 169: முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்வருவம் என்னும் பருவரல் தீர,படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லிபரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளிமீமிசைக் கலித்த வீ நறு முல்லைஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்வன் கை இடையன் எல்லிப்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் முளையிலேயே கிள்ளவேண்டும் குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர். அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை…
இன்று ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள்
மூளையில் நினைவு எவ்வாறு பதியப்படுகிறது என்பதை ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மன் நரம்பணுவியல் அறிவியலாளர், எட்வார்ட் மோஸர் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27, 1962). எட்வார்ட் மோஸர் (Edvard Moser) ஏப்ரல் 27, 1962ல் எட்வார்ட் பால்…
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் குரங்குகளைக் கொண்டாடும் மக்கள்..!
நாமக்கல் மாவட்டம் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் முன்னோர்கள் வாசம் செய்கிறார்கள் என்று நம்பப்படுவதால், அப்பகுதி மக்கள் அங்கு வருகின்ற குரங்குகளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.நாமக்கல்லிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், இந்த கோவில் அமைந்துள்ள மெட்டாலா…
தேனியில் வெளுத்து வாங்கிய கோடை மழை..!
கோடை வெயிலின் தாக்கம் மக்களைத் துன்புறுத்தி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பிற்பகல்…